Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

அதிகாரப்பகிர்வை தமிழ் அரசியல் வாதிகள் கேட்பது பிரிவினைவாதமாகும்! பாதுகாப்பு செயலாளர்

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2020 • 9:26 AM

அதிகாரப்பகிர்வை தமிழ் அரசியல் வாதிகள் கேட்பது பிரிவினைவாதமாகும்! பாதுகாப்பு செயலாளர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வருடத்திற்கு முன் இலங்கை இராணுவம் LTTE யினரை யுத்தத்தால் தோற்கடித்தது.
  • தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக இந்நாட்டில் தமிழ் அரசியல் வாதிகள் முன்வைக்கும் யோசனை பிரிவினை வாதமாகும்.
  • ஆனால் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்தக் கொள்கையை இன்னும் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எழுத்து அளவு:

10 வருடத்திற்கு முன் இலங்கை இராணுவம் LTTE  யினரை யுத்தத்தால் தோற்கடித்தது. ஆனால் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்தக் கொள்கையை இன்னும் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தத்தில் LTTE  யினரை தோற்கடித்த எமக்கு இந்த சிறு கூட்டத்தின் கொள்கையை தோற்கடிப்பது பெரிய விடயம் அல்ல என்று பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் இராணுவ உயரதிகாரிகளுயுடன் நடந்த சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

zambian 03

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக இந்நாட்டில் தமிழ் அரசியல் வாதிகள்  முன்வைக்கும் யோசனை பிரிவினை வாதமாகும். விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண தமிழ் மக்கள் எனின் அவர்களுக்கு தனி நாடு தேவையில்லை இருந்தாலும் சில அரசியல் வாதிகள் நாட்டைப்பிரிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். இவர்களது ஆசை நிறைவேறாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன. என்று பாதுகாப்புச் செயலாளர் அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...