Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●

செய்திகள்

Showing page 1167 of 1199 (17,974 articles)

நாளை முதல் வீட்டில் இருந்து பணி புரியலாம்!
செய்திகள்

நாளை முதல் வீட்டில் இருந்து பணி புரியலாம்!

நாளை முதல் 6 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
உலக சுகாதார தாபனம் இலங்கை உட்பட ஆசிய நாடுகள் ஆபத்தில் இருப்பதாக தகவல்! இப்போது தேர்தல் வேண்டாம் மங்கள
செய்திகள்

உலக சுகாதார தாபனம் இலங்கை உட்பட ஆசிய நாடுகள் ஆபத்தில் இருப்பதாக தகவல்! இப்போது தேர்தல் வேண்டாம் மங்கள

ஆசியாவில் இருக்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார தாபனம் நிலைமை மோசமாக உள்ளதாகவும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்றும்

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் 50 ஆக உயர்ந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்!
செய்திகள்

நாட்டில் 50 ஆக உயர்ந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்!

இன்றைய தினம் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மங்களவின் வித்தியாசமான கதை ரணில் மற்றும் சாகலவுடன் சண்டை பிடிக்க வேண்டாம்!
செய்திகள்

மங்களவின் வித்தியாசமான கதை ரணில் மற்றும் சாகலவுடன் சண்டை பிடிக்க வேண்டாம்!

ஐ.தே.க எமது தாய்க்கட்சி என்பதை மறந்து விட வேண்டாம் எங்களுக்கு எப்போதும் எதிரி ராஜபக்சக்களேதான் நாம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சமகி ஜன பலவேகய கட்சியில் போட்டியிட்டாலும் எமது தாய்க்கட்சி ஐ.தே.க என்பதை மறந்துவிடக்கூடாது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது!
செய்திகள்

நாட்டில் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது!

புத்தளம், சிலாபம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்புமனு சிக்கலில் ஜனாதிபதி தளையிடுகிறார் தயாசிறி இன்னும் போராட்டத்தில்!
செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்புமனு சிக்கலில் ஜனாதிபதி தளையிடுகிறார் தயாசிறி இன்னும் போராட்டத்தில்!

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு வேற்புமனு கையளிக்கப்படும் தினம் நெருங்கி வருவதால் சி.சு. கட்சிக்கும் மொட்டுக் கட்சிக்கும் இடையில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் இந்த நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நேற்று (17) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலையிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வைரஸ் நாட்டை மூடும் நிலை வருமா!
செய்திகள்

கொரோனா வைரஸ் நாட்டை மூடும் நிலை வருமா!

புதிய கொரோனா வைரஸ் (COVID 19) இலங்கையில் பரவிக்கொண்டு செல்வதால் நாட்டை மூடி விடுமாறு பலரும் யோசனை முன்வைத்துள்ளனர். மார்ச் 18 நள்ளிரவுடன் அனைத்து விமானங்களும் இலங்கையில் தரையிறங்குவது தற்காளிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
வங்கிக் கடன்களை 06 மாதங்களுக்கு அறவிடக்ககூடாது! ஜனாதிபதி
செய்திகள்

வங்கிக் கடன்களை 06 மாதங்களுக்கு அறவிடக்ககூடாது! ஜனாதிபதி

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களை எதிர்வரும் ௦6 மாதங்களுக்கு அறவிடக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்காவில் பெண்ணுக்கு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை!
செய்திகள்

அமெரிக்காவில் பெண்ணுக்கு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பரிசோதனை அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தில் ஊடக சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
துமிந்த தீர்மானம் எடுத்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்தில் அனுராதபுரத்தில் போட்டியிடுகின்றது!
செய்திகள்

துமிந்த தீர்மானம் எடுத்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்தில் அனுராதபுரத்தில் போட்டியிடுகின்றது!

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க இம்முறை பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்க அதிபர் கரியாலயங்கள் திறந்துள்ளது ஏன் தெரியுமா மனிதர்களின் உயிரைவிட அவர்களுக்கு தேர்தல் பெரிதாகிவிட்டது! அனுரகுமார
செய்திகள்

அரசாங்க அதிபர் கரியாலயங்கள் திறந்துள்ளது ஏன் தெரியுமா மனிதர்களின் உயிரைவிட அவர்களுக்கு தேர்தல் பெரிதாகிவிட்டது! அனுரகுமார

கொரோன வைரஸ் காரணமாக இன்று (17) அரச காரியாலயங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதேச காரியாலயங்கள் அரசாங்க அதிபர் காரியாலயங்கள் திறந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
17ம் திகதி முதல் 20ம் திகதி வரை அனைத்து நீதிமன்றங்களினதும் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!
செய்திகள்

17ம் திகதி முதல் 20ம் திகதி வரை அனைத்து நீதிமன்றங்களினதும் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தற்போதைய நிலைமையில் தேர்தல் தேவை இல்லை! முன்னிலை சோசலிசக்கட்சி
செய்திகள்

தற்போதைய நிலைமையில் தேர்தல் தேவை இல்லை! முன்னிலை சோசலிசக்கட்சி

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்வதால் இப்படியான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத் தேர்தல் தேவை இல்லை என முன்னிலை சோசலிசக்கட்சி அறிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மொட்டுச்சின்னத்தில் இருந்து விலகுமா இல்லையா? முடிவு இன்னும் சில மணித்தியாலங்களில்
செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மொட்டுச்சின்னத்தில் இருந்து விலகுமா இல்லையா? முடிவு இன்னும் சில மணித்தியாலங்களில்

இம்முறை பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என இறுதி முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் குழு இன்று 16 இரவு 7 மணிக்கு கூடி தீர்மானிக்கவுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு