Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்திற்கு பாரிய பாதிப்பு தரவுகளின் அடிப்படையில் தெரிய வருகின்றது!

T

The Leader Desk

மார்ச் 15, 2020 • 10:43 AM

தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்திற்கு பாரிய பாதிப்பு தரவுகளின் அடிப்படையில் தெரிய வருகின்றது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொவிட் 19 கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு தேர்தலை சில மாதங்களுக்கு தள்ளிப்போடுவது பற்றி தேர்தல் திணைக்களம் பரிசீளிக்கும் இத்தருனத்தில் அப்படி நடந்தால் அது அரசாங்கத்திற்கு பாரியபாதிப்பை ஏற்படுத்தும் என அரசாங்கத்தின் தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.
எழுத்து அளவு:

தனியார் நிறுவனமொன்று அணைத்து மாவட்டங்களிலும் 200 பேரிடம் ஆய்வொன்றை மேட்கொண்டுள்ளது இந்த ஆய்வின் முடிவிலேயே தேர்தலை நடத்த காலம் தாமதிப்பது அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறியக்கிடைக்கின்றது

ஆட்சில் இருக்கும் அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏதற்று மூன்று மாதங்களுக்கு மேல் சென்றுள்ளது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை அதனால் இப்பொழுது அரசுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...