Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●

செய்திகள்

Showing page 1138 of 1200 (17,993 articles)

சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் அரசு!
செய்திகள்

சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் அரசு!

சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இராணுவ விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளுக்கு அழுத்தம்!
செய்திகள்

இராணுவ விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளுக்கு அழுத்தம்!

பெரும்பான்மையான நேயர்கள் பார்வையிடும் நிகழ்ச்சிகளுக்கு இடையில் இலவசமாக விளம்பரம் செய்வதன் மூலம் புதிய துருப்புக்களைச் சேர்ப்பதற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை இராணுவம் தொலைக்காட்சி அலைவரிசைகளை கேட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
துறைமுக கிரேன் சிக்கலுக்கான காரணம் இங்கே பலருக்குத் தெரியாத கதை!
செய்திகள்

துறைமுக கிரேன் சிக்கலுக்கான காரணம் இங்கே பலருக்குத் தெரியாத கதை!

கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று கிரேன்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் நிறுவப்படுவதற்கு கொண்டு வரப்படவில்லை என்று இலங்கை துறைமுக அதிகாரசபை (எஸ்.எல்.பி.ஏ) கூறுகிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ரணில், சஜித் இருவருக்கும் பிரதமர் பதவியை சிறப்பாக செய்ய முடியும்! மங்கள video
செய்திகள்

ரணில், சஜித் இருவருக்கும் பிரதமர் பதவியை சிறப்பாக செய்ய முடியும்! மங்கள video

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவும் இலங்கையின் பிரதமராக பணியாற்றும் திறமை கொண்டவர்கள் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை முக்கிய சந்திப்பு!
செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை முக்கிய சந்திப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (30) முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளது.நாளை (30) காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மூன்று மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் பாடசாலைகள்!
செய்திகள்

மூன்று மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் பாடசாலைகள்!

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தினால் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
50,000 இலங்கையர்கள் மத்திய கிழக்கில் வேலை இழக்கும் அபாயம்!
செய்திகள்

50,000 இலங்கையர்கள் மத்திய கிழக்கில் வேலை இழக்கும் அபாயம்!

கொவிட் 19 வைரஸ் காரணமாக மத்திய கிழக்கில் பணிபுரியும் 20,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ரம்ஸி ராஸிக்கின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்!
செய்திகள்

ரம்ஸி ராஸிக்கின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்!

எந்தவொரு உறுதியான ஆதாரமும் இன்றி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள சுயாதீன முஸ்லிம் எழுத்தாளரை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மத்திய வங்கி மற்றும் முதலாளிகள் வெளிப்படையாக மோதுகிறார்கள்!
செய்திகள்

மத்திய வங்கி மற்றும் முதலாளிகள் வெளிப்படையாக மோதுகிறார்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு விரைவில் கடன் நிவாரணம் வழங்குவதற்கான கடமைகளை நிறைவேற்றியுள்ளனர், ஆனால் கடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரச ஊழியர்களிடமிருந்து மீண்டும் கடன் அறவிடப்படுகிறது!
செய்திகள்

அரச ஊழியர்களிடமிருந்து மீண்டும் கடன் அறவிடப்படுகிறது!

கொரோனா தொற்று காரணமாக உருவாகியிருந்த நிலைமையை கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச அதிகாரிகளின் கடன் தவனை மற்றும் கடன் வட்டி இம்மாத சம்பளத்திலிருந்த அறவிடப்படவிருப்பதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளார். இது தொடர்பிலான சுற்று நிருபமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
MCC ஒப்பந்தத்தின் கீழ் எந்தப் பணமும் அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை! அமெரிக்கத் தூதுவராலயம்
செய்திகள்

MCC ஒப்பந்தத்தின் கீழ் எந்தப் பணமும் அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை! அமெரிக்கத் தூதுவராலயம்

உத்தேச MCC ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படவிருக்கும் 480 மில்லியன் டொலரிலிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு பணமோ, செலவீனமோ வழங்கப்படவில்லையென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் கூறுகிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல்தாக்கி 107 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல்தாக்கி 107 பேர் உயிரிழப்பு!

பிகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.பிகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் உயிரிழப்பு!

நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!
செய்திகள்

கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (25) அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தாதி ஊழியர்கள் மீது தேவையற்ற செல்வாக்கு செலுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செய்திகள்

தாதி ஊழியர்கள் மீது தேவையற்ற செல்வாக்கு செலுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கொவிட் 19 ன் போது பல சிரமங்களை சந்தித்த மேல் மாகாண செவிலியர்களுக்கான கொடுப்பனவுகளில் வெட்டு விழுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து இலங்கை செவிலியர் சங்கமும் முடிவு செய்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு