Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அரச ஊழியர்களிடமிருந்து மீண்டும் கடன் அறவிடப்படுகிறது!

T

The Leader Desk

ஜூன் 27, 2020 • 4:22 PM

அரச ஊழியர்களிடமிருந்து மீண்டும் கடன் அறவிடப்படுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோன நிலைமை காரணமாக அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கடன் மற்றும் முற்கொடுப்பனவுக்குப் பதிலாக, அறவிடப்பட வேண்டிய கடன் தவனை மற்றும் கடன் வட்டி அறவிடுவதை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் கூறியிருந்தது.
  • என்றாலும் பின்னர் அவை அறவிடப்பட்டிருந்ததோடு, அறவிடுவதை நிறுத்த வேண்டுமாயின் கடிதம் மூலம் விண்ணப்பிக்குமாறு அரச ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்படி நோய் தொற்று காரணமாக கடமைக்குச் செல்லும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண காலத்தை திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு வேண்டியவாறு தொடர்ந்தும் நடாத்திச் செல்லுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக செயலாளர் கூறியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
எழுத்து அளவு:

கொரோன நிலைமை காரணமாக அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கடன் மற்றும் முற்கொடுப்பனவுக்குப் பதிலாக, அறவிடப்பட வேண்டிய கடன் தவனை மற்றும் கடன் வட்டி அறவிடுவதை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் கூறியிருந்தது. என்றாலும் பின்னர் அவை அறவிடப்பட்டிருந்ததோடு, அறவிடுவதை நிறுத்த வேண்டுமாயின் கடிதம் மூலம் விண்ணப்பிக்குமாறு அரச ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நோய் தொற்று காரணமாக கடமைக்குச் செல்லும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண காலத்தை திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு வேண்டியவாறு தொடர்ந்தும் நடாத்திச் செல்லுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக செயலாளர் கூறியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...