Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

50,000 இலங்கையர்கள் மத்திய கிழக்கில் வேலை இழக்கும் அபாயம்!

T

The Leader Desk

ஜூன் 29, 2020 • 4:30 PM

50,000 இலங்கையர்கள் மத்திய கிழக்கில் வேலை இழக்கும் அபாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கிடையில், ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் கொவிட் 19 வைரசால் வெளிநாடுகளில் வேலை செய்யும் கிட்டத்தட்ட 30,000 பேர் வேலை இழந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
  • அந்த நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் வேலையை இழந்து வருவதாகவும், அவர்களுக்கு தங்குவதற்கு இடமில்லை, உணவு இல்லை என்றும் கூறுகிறார்கள்.
  • மத்திய கிழக்கில் வேலை செய்யும் இலங்கையர்கள் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திடம் உதிவி கேட்டும் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களிலிருந்து எந்த உதவியும் கிடைக்க வில்லை என்று கூறுவதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

சில நிறுவனங்கள் இப்போது மூடப்பட்டுள்ளன.தொழிலாளர்கள் சம்பளக் குறைப்புகளை எதிர்கொண்டுள்ளனர், சிலருக்கு அரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது அல்லது மற்றவர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (எஸ்.எல்.பி.எஃப்.இ) பணிப்பாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் கொவிட் 19 வைரசால் வெளிநாடுகளில் வேலை செய்யும் கிட்டத்தட்ட 30,000 பேர் வேலை இழந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கில் வேலை செய்யும் இலங்கையர்கள் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திடம் உதிவி கேட்டும் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களிலிருந்து எந்த உதவியும் கிடைக்க வில்லை என்று கூறுவதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் வேலையை இழந்து வருவதாகவும், அவர்களுக்கு தங்குவதற்கு இடமில்லை, உணவு இல்லை என்றும் கூறுகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் அல்லது திருப்பி நாட்டிற்கு வரவழைப்பதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பதும் தெரிய வருகின்றது.

(lankaviews.com)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

50,000 இலங்கையர்கள் மத்திய கிழக்கில் வேலை இழக்கும் அபாயம்! | Tamil Leader | We Lead the Nation