Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1136 of 1199 (17,984 articles)

சாரதிகளின் தனிப்பட்ட தகவல்களை இராணுவத்திடம் கையளிக்க திட்டம்!
செய்திகள்

சாரதிகளின் தனிப்பட்ட தகவல்களை இராணுவத்திடம் கையளிக்க திட்டம்!

சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்புப் படையினரிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தேர்தலை ஒத்திவைப்பது எல்லா விதத்திலும் நஸ்ட்டமானது! பொன்சேகா
செய்திகள்

தேர்தலை ஒத்திவைப்பது எல்லா விதத்திலும் நஸ்ட்டமானது! பொன்சேகா

நாட்டின் தற்போதைய நிலமை கருத்திற் கொண்டு தேர்தலை ஒத்திவைப்பது தேவையாற்ற விடயம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
வெலிக்கடை கைதியின் பின்னர் 492 பேருக்கு கொரோனா – இராணுவத் தளபதி
செய்திகள்

வெலிக்கடை கைதியின் பின்னர் 492 பேருக்கு கொரோனா – இராணுவத் தளபதி

வெலிக்கடை சிறைக்கைதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் 492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மீண்டும் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை!
செய்திகள்

மீண்டும் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா!
செய்திகள்

அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா!

பாலிவுட் திரைப்பட உலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
வீட்டில் இருப்பதை விட காட்டில் இருப்பதுதான் எனக்கு சந்தோஷம்! சிவன்
செய்திகள்

வீட்டில் இருப்பதை விட காட்டில் இருப்பதுதான் எனக்கு சந்தோஷம்! சிவன்

நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் மனித நடமாட்டமில்லாத காடுகளுக்குள் தனியாக நடந்து சென்று பழங்குடிகளிடம் தபால்களை கொண்டு சேர்த்த சிவன், கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார்

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
வெலிகட கொலை வழக்கில் ரங்கஜீவ, மவ்பிம,புகைப்படக்காரர் போல் உடையணிந்து சென்றுள்ளனர்!
செய்திகள்

வெலிகட கொலை வழக்கில் ரங்கஜீவ, மவ்பிம,புகைப்படக்காரர் போல் உடையணிந்து சென்றுள்ளனர்!

வெலிகட கைதிகள் கொலை வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவா, இன்று காலை ஒரு புகைப்படக்காரர் ஊடகவியலாளரை அச்சுறுத்தி இழுத்துச் சென்றுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மரணம்!
செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மரணம்!

பலாங்கொடை, ராவணா கந்த பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மத்திய கிழக்கில் கொரோனாவினால் இறந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 34 க உயர்ந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கில் கொரோனாவினால் இறந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 34 க உயர்ந்தது!

கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றினால் மரணித்த இலங்கை உழைப்பாளர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளதோடு, இதுவரை அங்கு மரணித்த இலங்கை உழைப்பாளிகளின் எண்ணிக்கை 35 வரை அதிகரித்துள்ளதாக இலங்கை வேலை வாய்ப்புப் பணியகம் கூறுகிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் மஞ்சள் மட்டுமே!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் மஞ்சள் மட்டுமே!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற வர்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சிறைச் சாலைக்குள் கொரோனா தலைதூக்கும் அபாயம்!
செய்திகள்

சிறைச் சாலைக்குள் கொரோனா தலைதூக்கும் அபாயம்!

வெலிக்கட சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏராளமான கைதிகள் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமையால், சிறைச்சாலைக்குள் தொற்றுநோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ரத்ன தேரரின் தேர்தல் பிரச்சாரம் முஸ்லிம் எதிர்ப்பு! video
செய்திகள்

ரத்ன தேரரின் தேர்தல் பிரச்சாரம் முஸ்லிம் எதிர்ப்பு! video

நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் குரான் மத்ரஸாக்களை மூடுவதற்கும் புர்காவை தடை செய்வதற்கும் முஸ்லிம்களால் நடத்தப்படும் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறும் பௌத்த பிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மங்கள வேறொரு கேம் காட்டுகிறார் தேசபக்தி தேசிய இயக்கம்!
செய்திகள்

மங்கள வேறொரு கேம் காட்டுகிறார் தேசபக்தி தேசிய இயக்கம்!

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிற குழுக்கள் நாட்டை திசை திருப்ப முயற்சிக்கின்றனர், விவாதிக்கப்பட வேண்டிய பிற தலைப்புகள் முன்வைக்கப்படுகின்றது என தேசபக்தி தேசிய இயக்கத்தின் செயலாளர் வைத்தியர் வசந்த பண்டார கூறினார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா பீதி அரசாங்க அச்சகத்தின் ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்!
செய்திகள்

கொரோனா பீதி அரசாங்க அச்சகத்தின் ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்!

வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதனால் விரைவில் சிறைச்சாலைக்கு அருகில் இருக்கும் அரசாங்க அச்சக ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
முன்னாள் சிறைச்சாலை ஆணையாளரின் வங்கி கணக்குகள் குறித்து சிஐடி விசாரணை!
செய்திகள்

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளரின் வங்கி கணக்குகள் குறித்து சிஐடி விசாரணை!

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் ஆணையாளருக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகள் குறித்து சிஐடியினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு