வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.


