Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1139 of 1199 (17,984 articles)

இந்தியா - சீனா எல்லையில் மோதல்!
செய்திகள்

இந்தியா - சீனா எல்லையில் மோதல்!

லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்தியப் படையினரைத் தாக்குவதற்கு சீனப் படையினர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்களின் படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
உதித்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் பொறுப்பு மைத்ரி பிபிசியிடம் கூறுகிறார்!
செய்திகள்

உதித்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் பொறுப்பு மைத்ரி பிபிசியிடம் கூறுகிறார்!

கடந்த ஆண்டு உதித்த ஞாயிறு தாக்குதலின் போது இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிசுக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்தின் முடிவால் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடும் நிலையில்!
செய்திகள்

அரசாங்கத்தின் முடிவால் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடும் நிலையில்!

இலங்கையின் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதியின் கருத்தால் மத்திய வங்கி தூங்குகிறது! சட்டரீதியான இருப்பு விகிதங்களைக் குறைக்கிறது
செய்திகள்

ஜனாதிபதியின் கருத்தால் மத்திய வங்கி தூங்குகிறது! சட்டரீதியான இருப்பு விகிதங்களைக் குறைக்கிறது

பொருளாதாரத்திற்கு பணப்புழக்கத்தை எளிதாக்குவதற்காக உள்ளூர் பணச் சந்தையின் பணப்புழக்கத்தை அதிகரிக்க 115 பில்லியன் இலங்கை மத்திய வங்கி சட்டரீதியான இருப்பு விகிதத்தை குறைத்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரச ஊழியர்களின் சம்பள கழிவு குறித்து மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை!
செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள கழிவு குறித்து மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை!

தொற்றுநோய் அச்சுறுத்தலையடுத்து பில்லியன் கணக்கான ரூபாய்களை சேகரித்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் இடுகம திட்டத்திற்கு, நிதி திரட்டுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
வட கடலில் தெற்கு மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!
செய்திகள்

வட கடலில் தெற்கு மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!

தெற்கு மீனவர்கள் வட கடலில் மீன்பிடித்தலை நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜூன் 15 திங்கள் அன்று வடமராச்சி கிழக்கில் உள்ள மருதங்கேனி பிரதேச செயலகம் முன் ஏற்பாடு செய்யப்பட்டது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சமுதாயத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று நான் கூறும்போது அனுராதபுரத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்!
செய்திகள்

சமுதாயத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று நான் கூறும்போது அனுராதபுரத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்!

நாடு திறந்து மூன்று வாரங்கள் கழித்து, சமூகத்திலிருந்து எந்த கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ள நிலையில் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அனுராதபுரம் கெபதிகொல்லாவையிலிருந்து பதிவாகியுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
உடனடியாக வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை எண்ணுக்கு கொண்டு வாருங்கள் ஜனாதிபதியின் உத்தரவு !
செய்திகள்

உடனடியாக வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை எண்ணுக்கு கொண்டு வாருங்கள் ஜனாதிபதியின் உத்தரவு !

சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் போது அரச வங்கிகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ கூறுகிறார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் யஷ்மின் சூக்காவிடம் இழப்பீடு கேட்கிறார்!
செய்திகள்

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் யஷ்மின் சூக்காவிடம் இழப்பீடு கேட்கிறார்!

அரச புலனாய்வு சேவையின் (எஸ்.ஐ.எஸ்) பணிப்பாளர் தலைவர் ஜெனரல் சுரேஷ் சல்லே (Major General Suresh Sallay) நீதிக்கான திட்ட நிர்வாக தலைவர் (ITJP) யஷ்மின் சூக்காவிடம் இழப்பீடு கோரி வழக்கறிஞர் பசன் வீரசிங்க ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ரஜீவ் ஜயவீரவின் மரணத்தின்போது பாதுகாப்பு கமெராக்கள் செயற்படவில்லை-தாஜுதீனின் மரணம் போன்றதா?
செய்திகள்

ரஜீவ் ஜயவீரவின் மரணத்தின்போது பாதுகாப்பு கமெராக்கள் செயற்படவில்லை-தாஜுதீனின் மரணம் போன்றதா?

முன்னாள் நிறுவன நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ரஜீவ் ஜயவீரவின் மரணம் நிகழ்ந்த போது அப்பகுதியிலுள்ள பாதுகாப்புக் கமராக்கள் செயற்பாடாமை காரணமாக அது இன்னுமொரு மனிதப்படுகொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
குத்தகை தவனை செலுத்தப்படாத வாகனத்தை கடத்துவோர் மீது வாகனக் கொள்ளையின் பேரில் வழக்கு தொடுக்கப்படும்!
செய்திகள்

குத்தகை தவனை செலுத்தப்படாத வாகனத்தை கடத்துவோர் மீது வாகனக் கொள்ளையின் பேரில் வழக்கு தொடுக்கப்படும்!

கொரோனா தொற்று பரவிய காலத்தில் குத்தகை கடன் தவனை செலுத்த அரசாங்கம் வழங்கியிருந்த நிவாரண காலத்தை பொறுட்படுத்தாமல், வாகனங்களைக் கைப்பற்றிய குத்தகை மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுக்கு

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அமைதிப் போராட்டத்தில் ஈடுபடடவர்களை தாக்கி கைது செய்தமை தொடர்பில் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு!
செய்திகள்

அமைதிப் போராட்டத்தில் ஈடுபடடவர்களை தாக்கி கைது செய்தமை தொடர்பில் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு!

முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை பொலிஸார் படுமோசமாகத் தாக்கி அடாவடித்தனமாக கைது செய்தமைக்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி கடந்த 12ம் திகதி மனித உரிமைய ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தேர்தல் சட்டங்களை மீறி மஹிந்தவுக்கு வால் பிடிக்கிறது!
செய்திகள்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தேர்தல் சட்டங்களை மீறி மஹிந்தவுக்கு வால் பிடிக்கிறது!

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை குறிக்கும் வகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்போது பல்வேறு வேறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மங்கள 'சுயவிமர்சனத்திற்கு' தயாராகிறார் சேர் ஜோன் கொத்தலாவல குறித்த சிறப்பு ஆய்வு!
செய்திகள்

மங்கள 'சுயவிமர்சனத்திற்கு' தயாராகிறார் சேர் ஜோன் கொத்தலாவல குறித்த சிறப்பு ஆய்வு!

நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது அரசியலைப் பயன்படுத்தி வருகிறார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஆர்பிகோ நிறுவனத்தில் ஊழியர்கள் குறைப்பு!
செய்திகள்

ஆர்பிகோ நிறுவனத்தில் ஊழியர்கள் குறைப்பு!

கொரோனா தொற்றுநோயின் போது ஆர்பிகோ அதன் ஊழியர்களை கடுமையாகக் குறைத்துள்ளதாக நிறுவனத்தின் ஊழியர்கள் அறிவிக்கிறார்கள்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு