Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இராணுவ விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளுக்கு அழுத்தம்!

T

The Leader Desk

ஜூலை 2, 2020 • 4:23 PM

இராணுவ விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளுக்கு அழுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராணுவத்தின் நிரந்தர படைப்பிரிவுக்கு தொழில்முறை மற்றும் தொழில்முறை அல்லாத தன்னார்வ படைவீரர்களை ஆட்சேர்ப்பு செய்வது இந்த வருட இறுதியில் நடைபெறும் என இராராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
  • இதற்கமைய நேர்முகத் தேர்வுக்கு அதிகமான இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய காணொளி உங்களுக்கு வழங்கப்படும்.
  • யுத்தம் முடிவடைந்த பின்னர் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட துருப்புக்களைக் கொண்டு இயக்கப்படும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் துருப்புகளை இணைப்பதன் நோக்கம் என்னவென்பது தெளிவாக தெரியவில்லை.
எழுத்து அளவு:

இராணுவத்தின் நிரந்தர படைப்பிரிவுக்கு தொழில்முறை மற்றும் தொழில்முறை அல்லாத தன்னார்வ படைவீரர்களை ஆட்சேர்ப்பு செய்வது இந்த வருட இறுதியில் நடைபெறும் என இராராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேர்முகத் தேர்வுக்கு அதிகமான இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய காணொளி உங்களுக்கு வழங்கப்படும். தொலைக்காட்சி செய்திகள், தொடர்கள் மற்றும் பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு இடையில் எவ்வித கட்டணமும் இன்றி அதனை ஒளிபரப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என இன்றைய தினம் வெகுஜன ஊடக பணிப்பாளர் சார்பில் கர்னல் வி.எம்.என் ஹெட்டியாரச்சியால், தொலைக்காட்சி நிகழ்ச்சி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட துருப்புக்களைக் கொண்டு இயக்கப்படும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் துருப்புகளை இணைப்பதன் நோக்கம் என்னவென்பது தெளிவாக தெரியவில்லை. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இராணுவ விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளுக்கு அழுத்தம்! | Tamil Leader | We Lead the Nation