செய்திகள்
Showing page 1081 of 1200 (17,993 articles)

பொதுச் சேவையின் அரசியல் மயமாக்கல்..!
‘சிங்கராஜா’ எனும் இலங்கையின் இயற்கை வனம் அழிக்கப்படுகிறது; அதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்ற குரல்கள், இலங்கை முழுவதும் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

தலைமன்னார் ரயில் - பஸ் விபத்து; புகையிரத காப்பாளர்கள் பணி விலகல்!
தலைமன்னாரில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற ரயில் - பஸ் விபத்தினை தொடர்ந்து புகையிரத கடவை காப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ள நிலையில்

உகண்டாவில் இறந்த நிலையில் சிங்கங்கள் கண்டுபிடிப்பு!
உகண்டாவின் பிரபல பூங்கா ஒன்றில் நஞ்சூட்டப்பட்டதாக சந்தேகத்துடன் ஆறு சிங்கங்களின் சிதைக்கப்பட்ட இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனா வீகர் முஸ்லிம்களை முகாம்களில் கொடுமைப்படுத்தியதையடுத்து சீனா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன!
சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் மீது, சீனா மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி சீன அதிகாரிகள் மீது பல மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன.

காடழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக சுவீகரிக்க நடவடிக்கை!
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்கும் நடவடிக்கையை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

சிக்குமா இலங்கை? வாக்கெடுப்பு இன்று : ஆதரவு கோரி இறுதி நேரப் பிரயத்தனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 45ஆவது அமர்வில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

குருநாகல் பிரதேசத்தில் வாழைப்பழ சண்டை கொலையில் முடிந்தது!
வாழைப்பழம் ஒன்றினால், ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுகொள்ளப்பட்ட சம்பவமொன்று குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன!
பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 100பெண் பிரதிநிதிகள் உள்ளனர். இது 23வீதமாகும்.

'மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது'
மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது. அரவிந்தகுமார் எம்.பியை நீக்கியதன் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்டிருந்த சிறு விரிசலும் முடிவுக்கு வந்துள்ளது.

P2P பேரணி வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பான வழக்கு, இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வாகரை பிரதேசத்தில் முதன் முறையாக சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி!
வாகரை பிரதேச பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கலைத் துறையில் கற்ற கோமத்தலாமடு வம்மிவட்டவான் டியச்சந்திரன்_ ரசிகலா தம்பதிகளின் மகள் டெனிஸ்கா வாகரை

விசாரணையின்றி மனிதர்களை சிறைப்படுத்தும் கோதபாயவின் சட்டம்! புபுது ஜயகொட
மத ரீதியிலான கருத்துக்களை ஏளனம் செய்வது தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ள போதிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சாதாரண சட்டத்தின் கீழாவது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென முன்னிலை சோஷலிஸக் கட்சி குற்றஞ் சாட்டுகிறது.

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக பெரும் பேரணி!
இஸ்ரேலில் இரண்டு ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தல் நாளை இடம்பெறவிருக்கும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் அகழ்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (22), சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பமானது.

