செய்திகள்
Showing page 1079 of 1200 (17,993 articles)

ஜெனீவா வாக்கெடுப்பு இலங்கைக்கு சாதகமானது என்கிறார்! ஜோன்ஸ்டன்
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இருந்து இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் விலகி இருந்தமையானது

ஜாதி அணி திரட்டல்கள்பா.ஜ.க வுக்கு எந்த அளவுக்கு உதவும்?
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில் தென் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு ஜாதியினரை ஒட்டுமொத்தமாக தேவேந்திர குல வேளாளர் என

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க முடியாது! கெஹெலிய
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மூலம் பொருளாதார தடை விதிக்க முடியாதென அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘சம்மாந்துறை உப பஸ் டிப்போவை இடமாற்றுவதை கைவிட்டு தரமுயர்த்துவதில் கவனஞ் செலுத்துங்கள்’ - ரிஷாட் வலியுறுத்து!
சம்மாந்துறை உப பஸ் டிப்போ மற்றும் அதன் நிர்வாக சேவையை கல்முனைக்கு இடமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, அதனை தரமுயர்த்தும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு

அப்லடொக்ஸின் என்ற புற்றுநோயை ஊக்குவிக்கும் தேங்காய் எண்ணெய் விற்பனை!
சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் அப்லடொக்ஸின் என்ற புற்றுநோய் ஊக்கி இதில் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரவினால் உறுதி

வடகொரியாவின் புதிய ஆயுத சோதனையை அடுத்து அமெரிக்க கவலைப்படுகிறதா?
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை வட கொரியா சோதனை செய்துள்ளது.

அரசாங்கத்தின் மனித குலத்திற்கெதிரான செயற்பாடுளே இந்நிலைமைக்கு காரணம்! அநுரகுமார
ஜெனீவா சமரில் கடந்த முறை இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் இன்று பின்வாங்கியிருப்பது ஆட்சியாளர்களின் பலவீனத்தை எடுத்துக்காட்டுவதாக ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவும் இறைமையும்!
இலங்கை தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, நேற்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளவிடாது பொதுமக்கள் எதிர்ப்பு!
கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அதிகாரிகள் இன்று (24) அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறோம்! இரா.சம்பந்தன்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 வயது சிறுமி!
மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின்போது ஏழு வயது சிறுமி ஒருவர் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மாண்டலே நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று உலக காசநோய் தடுப்பு தினம்!
அனைத்துலக காச நோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு மக்களிடம் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக

யாழில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி, யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள், இன்று (24) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!
திருகோணமலை சிவன் கோயிலின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம், நேற்று (23) ஒன்பதாவது நாளுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இரவல் வாங்கிய புத்தகத்தை 63 ஆண்டுகளின் பின் திருப்பிக்கொடுத்த பெண்!
நூலகத்திலிருந்து இரவல் வாங்கிய புத்தகத்தை 63ஆண்டுகள் கழித்துத் திருப்பிக் கொடுத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

