Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●

செய்திகள்

Showing page 1082 of 1200 (17,993 articles)

வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!
செய்திகள்

வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!

வவுனியா, மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று முற்றுகையிடப்பட்டது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
தலைமன்னார் ரயில் விபத்தில் பலியான மாணவனின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்!
செய்திகள்

தலைமன்னார் ரயில் விபத்தில் பலியான மாணவனின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்!

தலை மன்னார் - பியர் பகுதியில் உள்ள ரயில் கடவையில், கடந்த 16 ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்துக்கு நீதி கோரி, தலைமன்னார் பியர்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!
செய்திகள்

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!

வறுமையால் புரோட்டா மாஸ்டராக பணியாற்றிய தமிழ் சினிமா கலைஞன் தீப்பெட்டி கணேசன் காலமானார்.தமிழ் திரைப்படத்துறையில் குணசித்திர நடிகராக நடித்து வந்த அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நுகேகொடையிலுள்ள 4 ஏக்கருக்கும் மேற்பட்ட பாடசாலைக் காணியை தம்மிகவும் திலித் ஜயவீரவும் அபகரிக்கத்திட்டம்!
செய்திகள்

நுகேகொடையிலுள்ள 4 ஏக்கருக்கும் மேற்பட்ட பாடசாலைக் காணியை தம்மிகவும் திலித் ஜயவீரவும் அபகரிக்கத்திட்டம்!

நுகேகொட விஜயராம மஹா வித்தியாலயத்திற்குச் சொந்தமான 4 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி சம்பந்தமாக வர்த்த நோக்கத்தில் செயற்படத் தயாராவது தொடர்பில் ‘சிரச’ சிங்கள சேவையின் ‘விமர்ஷன’ நிகழ்சியின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
தெற்காசியாவிலே இடம்பெற்ற பாரிய சீனி வரி மோசடி 1590 கோடி! யாருக்கு இலாபம் கிடைத்தது
செய்திகள்

தெற்காசியாவிலே இடம்பெற்ற பாரிய சீனி வரி மோசடி 1590 கோடி! யாருக்கு இலாபம் கிடைத்தது

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிதி அமைச்சு ஊடாக அரசுக்கு 1590 கோடி ரூபா வரி வருமானம் இல்லாது போயுள்ளதாக மக்கள் மத்தியில் விமர்சனம் உருவாகியுள்ளது .

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று சர்வதேச நீர் தினம்!
செய்திகள்

இன்று சர்வதேச நீர் தினம்!

“நீர் இன்றி அமையாது உலகம்” என்பது திருவள்ளுவரின் கூற்று. உலக நீர் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ம் தேதி, நீர் வளத்தின்; முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த அழுக்கு அரசியலுக்குள் என் பிள்ளைகளை கொண்டு வர மாட்டேன்!​சந்திரிகா
செய்திகள்

இந்த அழுக்கு அரசியலுக்குள் என் பிள்ளைகளை கொண்டு வர மாட்டேன்!​சந்திரிகா

தற்போதைய அழுக்கு அரசியலுக்கு தனது பிள்ளைகளை அழைத்து வரமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
’தமிழர் நில அபகரிப்பும் ஓர் இனப்படுகொலையே’
செய்திகள்

’தமிழர் நில அபகரிப்பும் ஓர் இனப்படுகொலையே’

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதானது, எமது இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பசறையில் விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்த பயணி ஒருவர் அந்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பற்றி இப்படிச் சொல்கிறார்!
செய்திகள்

பசறையில் விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்த பயணி ஒருவர் அந்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பற்றி இப்படிச் சொல்கிறார்!

பசறையில் விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்த பேரூந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த சம்பவம் இதோ

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
2021 இல் நிலத்தை இழந்து அகதிகளாக வாழ்கிறோம்! தமிழ் நாடு பொன்னேரி வாக்காளர்களின் கண்ணீர் கதை
செய்திகள்

2021 இல் நிலத்தை இழந்து அகதிகளாக வாழ்கிறோம்! தமிழ் நாடு பொன்னேரி வாக்காளர்களின் கண்ணீர் கதை

தமிழகம் முழுவதும் தேர்தல் பரபரப்பு காணப்படும் வேளையில், தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் காட்டுப்பள்ளி கிராமத்தில், வாழ்வாதாரத்துக்கான போராட்டம் வலுத்து வருகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மட்டக்களப்பில் மண்கொள்ளையை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வழிமறித்து அச்சுறுத்தல்!
செய்திகள்

மட்டக்களப்பில் மண்கொள்ளையை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வழிமறித்து அச்சுறுத்தல்!

மட்டக்களப்பில் மண்கொள்ளையை பார்வையிடச்சென்ற இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை செல்ல விடாமல் வழிமறித்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
‘சமூகத்தின் சவால்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது’ - ரிஷாட்!
செய்திகள்

‘சமூகத்தின் சவால்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது’ - ரிஷாட்!

முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் நான்கு லட்சம் பேருக்கு குடிநீர் இல்லை! நீர் வழங்கல் செயலாளர்
செய்திகள்

நாட்டில் நான்கு லட்சம் பேருக்கு குடிநீர் இல்லை! நீர் வழங்கல் செயலாளர்

குடிநீர் வசதி இல்லாத 2.2 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் நாட்டில் உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் செயலாளர் பிரியத்பண்டு விக்ரம 'அருண செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மூன்றாவது நாளாக தொடரும் கறுப்பு ஞாயிறு!
செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மூன்றாவது நாளாக தொடரும் கறுப்பு ஞாயிறு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கறுப்பு ஞாயிறு போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
உத்தரப் பிரதேசத்தில் 8ஆம் வகுப்பு படித்தவர் செய்த சிசேரியன் அறுவை சிகிச்சை FAIL!
செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் 8ஆம் வகுப்பு படித்தவர் செய்த சிசேரியன் அறுவை சிகிச்சை FAIL!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்த ஒருவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததில் தாய், சேய் இருவருமே உயிரிழந்துவிட்டதாக சனியன்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு