Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

எகிப்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 32 பேர் பலி!

T

The Leader Desk

மார்ச் 26, 2021 • 4:18 PM

எகிப்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 32 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
  • சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் "32 பேர் பலியானார்கள் மற்றும் 66 பேர் காயமடைந்தனர்" என்று கூறினார்.
  • குறைந்தது 50 காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லபட்டு உள்ளனர் என கூறி உள்ளது.
  • ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1,793 ரெயில் விபத்துக்கள் நடந்ததாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் "32 பேர் பலியானார்கள்  மற்றும் 66 பேர் காயமடைந்தனர்" என்று கூறினார். குறைந்தது 50 காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லபட்டு உள்ளனர் என கூறி உள்ளது.

எகிப்து வட ஆபிரிக்காவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ரெயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்.

2017 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1,793 ரெயில் விபத்துக்கள் நடந்ததாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வருடத்திற்கு  முன்னதாக, மத்தியதரைக்கடல் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு வெளியே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில்  43 பேர் பலியானார்கள். 2016 ஆம் ஆண்டில், கெய்ரோ அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர்.

கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்கு பயணித்த அதி வேக ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2002 ல் எகிப்தின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...