Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இரண்டாவது முறையாக நடத்திய பரிசோதனையிலும் தேங்காய் எண்ணெயில் ‘அப்லடொக்ஸின்’ அடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது!

T

The Leader Desk

மார்ச் 30, 2021 • 3:57 PM

இரண்டாவது முறையாக நடத்திய பரிசோதனையிலும் தேங்காய் எண்ணெயில் ‘அப்லடொக்ஸின்’ அடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டின் மீது மாதிரிகள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டன.
  • இதன்படி அலி பிரதர்ஸ், எதிரிசிங்க எடிபல் ஒய்ல்ஸ், கந்தான ரிபைனரீஸ் ஆகிய நிறுவனங்கள் இறக்குமதி செய்த சுத்திகரிக்கப்படாத எண்ணெயில் ‘அப்லடொக்ஸின்’ என்ற புற்றூக்கி அதிகமாக அடங்கியுள்ளமை இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தரப்படுத்தல் நிறுவனம் குறிப்பிடுகிறது.
  • ‘அப்லடொக்ஸின்’ அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் உறுதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத 183,000 கிலோ தேங்காய் எண்ணெய் அடங்கிய 13 கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இந்த நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டின் மீது மாதிரிகள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டன. மேற்படி தேங்காய் எண்ணெய் தரமானதல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அலி பிரதர்ஸ், எதிரிசிங்க எடிபல் ஒய்ல்ஸ், கந்தான ரிபைனரீஸ் ஆகிய நிறுவனங்கள் இறக்குமதி செய்த சுத்திகரிக்கப்படாத எண்ணெயில் ‘அப்லடொக்ஸின்’ என்ற புற்றூக்கி அதிகமாக அடங்கியுள்ளமை இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தரப்படுத்தல் நிறுவனம் குறிப்பிடுகிறது.

‘அப்லடொக்ஸின்’ அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் உறுதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத 183,000 கிலோ தேங்காய் எண்ணெய் அடங்கிய 13 கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...