செய்திகள்
Showing page 1071 of 1200 (17,993 articles)

வவுனியாவில் புதையல் தோண்டிய இரு பிக்குகள் உட்பட 11 பேர் கைது!
வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

கோட்டபாய சிரசவின் தலையை துண்டிக்க வாளை எடுக்கிறார் !
'சிரச' ஊடக வலையமைப்பிற்கு வழங்கப்படும் அனைத்து அரசு தொடர்பான விளம்பரங்களும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் படி உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

பொலிஸாரின் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த சட்டக் கோவையில் சில திருத்தங்களால் முடியாது! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
பொலிஸாரின் துன்புறுத்தல்களை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இரவு 7 மணியுடன் நிறைவு!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன.

காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை இரத்து செய்ய நேரிடும்! கெஹெலிய
காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாட்டின் சட்டம் செல்லுபடியாகாது!
கொழும்பு துறைமுக நகரின் நிர்மாண வேலைகள் முடிவடையும் தருவாயில் இதனை நிர்வகிப்பதற்காக முழு அதிகாரங்களைக் கொண்ட 5 பேர் அடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சிறீ லங்கா சுதந்திரக்கட்சி விமலுடன் தனி மே தின பேரணிக்கு தயாராகிறது!
சிறீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 அரச பங்காளிக் கட்சிகள் தனி மே தின பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.கடந்த வியாழக்கிழமை (01) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் ரொஸ்மீட் பிளேஸில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற 11 கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கனிமொழிக்கு கொரோனா தொற்று!
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்றால் வேட்பாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று காலை தி.மு.க எம்.பி கனிமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் விசேட கலந்துரையாடல்!
மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது தாக்குதல்! பொலிஸ் அதிகாரி பலி
அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கெபிடல் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் காயமடைந்துள்ளார்.

ஆயிரம் ரூபா விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்கின்றோம்! ஜீவன்
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை எப்படி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பருப்பிலும் புற்றுநோயை உண்டாக்கும் Aflatoxin!
வெலிகம பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலிருந்து அப்லடொக்ஸீன் என்ற புற்றுநோயை உண்டாக்கும் ஒரு தொகை பருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாய்வான் குகைப் பாதைக்குள் எற்பட்ட ரயில் விபத்தில் 48 பேர் பலி!
தாய்வானில் சுமார் 490 பேருடன் சென்ற ரயில் குகைப் பாதைக்குள் தடம் புரண்ட பயங்கரமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கட்டுமாண ட்ரக் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிய வந்திருக்கிறது.

முகக்கவசத் தடை சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் புர்கா தடை செய்யப்படும்!
முகக்கவசத் தடை சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா, நிகாப் போன்றவை தடைசெய்யப்படும் எனவும் அமைச்சரவை பத்திரத்தில்

நாளை எகிப்தில் மம்மிகளின் ஊர்வலம்!
எகிப்தின் 22 பண்டைய பாரோ அரசர்கள் மற்றும் அரசிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கெய்ரோ நகர வீதியில் நாளை கண்கவர் அரச ஊர்வலமாக புதிய இடத்தில் வைப்பதற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளன.

