Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பாம்பு புத்துடன் பேருந்து தரிப்பிடம் மட்டுவின் அவலம்!

T

The Leader Desk

ஏப்ரல் 11, 2021 • 5:42 AM

பாம்பு புத்துடன் பேருந்து தரிப்பிடம் மட்டுவின் அவலம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த ஆறு மாத காலமாக இவ்வாறான நிலையில் தான் பேருந்து தரிப்பிடம் காட்சியளிக்கின்றது என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
  • பாம்புகளும்,பூரான்வகைகளும் புத்துக்குள் புகுந்து இருக்கலாம் எனவும் பாடசாலைக்கு செல்லும் சிறிய பிள்ளைகள் முதல் முதியோர் வரை இந்த பேருந்து தரிப்பு நிலையத்தில் இருக்கும் போது எதுவும் நடக்கலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
  • பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட கிராமவாசிகள் அனைவருமே தினந்தோரும் இந்த பஸ்தரிப்பு நிலையத்தையே பயன்படுத்துகின்றனர்.
எழுத்து அளவு:

கடந்த ஆறு மாத காலமாக இவ்வாறான நிலையில் தான் பேருந்து தரிப்பிடம் காட்சியளிக்கின்றது என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட கிராமவாசிகள் அனைவருமே தினந்தோரும் இந்த பஸ்தரிப்பு நிலையத்தையே பயன்படுத்துகின்றனர்.

பாம்புகளும்,பூரான்வகைகளும் புத்துக்குள் புகுந்து இருக்கலாம் எனவும் பாடசாலைக்கு செல்லும் சிறிய பிள்ளைகள் முதல் முதியோர் வரை இந்த பேருந்து தரிப்பு நிலையத்தில் இருக்கும் போது எதுவும் நடக்கலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தவிடயத்தை கவனத்தில் எடுத்து சமூகம் சார் தொண்டர்கள்,பிரதேசபை உறுப்பினர்கள் இதற்குரிய தீர்வை பெற்றுத்தரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாம்பு புத்துடன் பேருந்து தரிப்பிடம் மட்டுவின் அவலம்! | Tamil Leader | We Lead the Nation