செய்திகள்
Showing page 1065 of 1200 (17,993 articles)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.

' கோதபாயவை நியமித்தது நாட்டை விற்பதற்காக அல்ல '! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
தற்போதைய ஆட்சியாளரைக் கொண்டு வந்தது நாட்டை கட்டியெழுப்புவதற்காவே அன்றி அதை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ அல்ல என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகிறார்.

புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள் அமெரிக்கா!
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா மீது தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா!
அமெரிக்கா மீது நடத்தபட்ட சைபர் தாக்குதல் மற்றும் 2020ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக கூறப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மணிவண்ணன் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொய்யான தகவல்!
எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக தான் களமிறங்க வாய்ப்பில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகமனதான முடிவு: ஜூன் மாதம் ரணில் நாடாளுமன்றத்திற்கு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜூன் மாதம் தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

'நான் மீண்டும் ஜனாதிபதிகளை உருவாக்க விரும்பவில்லை' மங்கள புதிய 'கேம்' ஒன்றுக்கு தயாராகிறார்! (வீடியோ)
கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இனிமேல் ஜனாதிபதிகளை உருவாக்குவதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறுகிறார்.

ஹிட்லர் வேண்டுமென்ற அமுனுகமவிற்கு ஜேர்மனியில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் நினைவூட்டல்!
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி, இனப்படுகொலையாளியும், பாசிச ஜேர்மனிய சர்வாதிகாரியுமான அடோல்ப் ஹிட்லரைப் போல மாறி நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென, அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறிய கருத்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை! காணாமல் போனவர்களின் உறவினர்கள்
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அசேல சம்பத் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தவிசாளர் அசேல சம்பத்தை இந்த மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முபாறக் ஹாஜியாாின் வாழ்க்கை வரலாறு!
Colombo oberoi hotel இல் cleaner ஆக தொழிலை தொடங்கிய N.L.M. முபாறக் சாதிக்கத் துடிக்கும் இளைஞா்களுக்கு ஒரு தெம்பாகவும் சாதித்து இறைவனை மறந்து வாழும் உள்ளங்களைக் குத்தும் ஒரு அம்பாகவும் திகழும் ஒரு முன்மாதிாியான மனிதர்.

இனவாத சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை! முஜிபுர் ரஹ்மான்
இனவாத கொள்கைகளைக் கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புகளுக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை என, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிக்கல் தீராததால் 25 இந்தியர்களுடன் நிற்கும் `எவர் கிவ்வன்' கப்பல்!
கடந்த மாதம் சூயஸ் கால்வாயில் சிக்கிய `எவர் கிவன்' சரக்குக் கப்பலை மனிதர்களின் இடைவிடாத முயற்சியும், இயற்கையின் கருணையும் சேர்ந்து மீட்டன. ஆனால் பிரச்சினை அத்துடன் முடிந்துவிடவில்லை.

சாய்ந்தமருது பகுதியில் கடை ஒன்றின் முன்பாக சடலம் மீட்பு!
தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடை ஒன்றின் முன்பாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில்

யுத்தம் மற்றும் தீவிரவாதத்தை விட அச்சுறுத்தலான நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது! ஹிருணிகா
இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் சில உணவு பொருட்களிலும் புற்று நோய் மூலக்கூறுகள் இருப்பதாகக் கூறினார்.

