Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●

செய்திகள்

Showing page 1059 of 1201 (18,002 articles)

முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடை செய்ய அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடை செய்ய அமைச்சரவை அனுமதி!

புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

பல்வேறு மாநிலங்களில் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதை கருத்திற் கொண்டு தமிழகத்தின் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிஜன் தயாரிப்புப் பணிக்காக மட்டும் இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
வடக்கு,கிழக்கு தனி மாநிலத்தை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும்! ரணில்
செய்திகள்

வடக்கு,கிழக்கு தனி மாநிலத்தை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும்! ரணில்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
தனது காலை வாறுபவர்களை கட்சியை விட்டு வெளியேறுமாறு சஜித் கூறுகிறார்!
செய்திகள்

தனது காலை வாறுபவர்களை கட்சியை விட்டு வெளியேறுமாறு சஜித் கூறுகிறார்!

தனது பயணத்தைத் தடுத்து நிறுத்துபவர்களுக்கு உடனடியாக கட்சியை விட்டு வெளியேறுமாறு சமகி ஜன பலவேகய சஜித் பிரேமதாச அறிவுறுத்தியுள்ளார். கடந்த காலத்தைப் போலவே தனது வேலையில் யாரையும் தலையிட அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதிகளை உருவாக்கிய பசிலின் பிறந்த நாள் இன்று!
செய்திகள்

ஜனாதிபதிகளை உருவாக்கிய பசிலின் பிறந்த நாள் இன்று!

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், நாட்டின் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாகவும் கருதப்படும் பசில் ராஜபக்ஷவின் 70 வது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27). அவர் ஏப்ரல் 27, 1951 இல் பிறந்தார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்தி ஐரோப்பாவுக்கு அனுப்பும் வியாபாரம்!
செய்திகள்

இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்தி ஐரோப்பாவுக்கு அனுப்பும் வியாபாரம்!

இணையத்தளத்தின் ஊடாக விளம்பரமொன்றை வெளியிட்டு, இந்திய பிரஜைகளை இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
எண்ணெய் தொடர்பாக சவுதியின் அதிரடி திட்டம்!
செய்திகள்

எண்ணெய் தொடர்பாக சவுதியின் அதிரடி திட்டம்!

உலகின் எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது நாடாக விளங்கும் சவுதி அரேபியா, அதன் உள்நாட்டு எண்ணெய் நுகர்வினை குறைக்க திட்டமிட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது!
செய்திகள்

வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது!

கொரோனா இரண்டாம் அலை பரவும் இந்த சூழலில் வீடுகளிலும் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பவித்ராவால் முடியாது அவர் இராஜினாமா செய்யவேண்டும்! சமிந்த விஜேசிறி
செய்திகள்

பவித்ராவால் முடியாது அவர் இராஜினாமா செய்யவேண்டும்! சமிந்த விஜேசிறி

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை இராஜினாமா செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகின்றது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நுண் கடனை நிறுத்தக்கோரி கந்தளாயில் கையெழுத்து வேட்டை!
செய்திகள்

நுண் கடனை நிறுத்தக்கோரி கந்தளாயில் கையெழுத்து வேட்டை!

பெண்களைப் பலியெடுக்கும் நுண் கடனை நிறுத்தக்கோரி சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் பல இலட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இராகலை மத்திய பிரிவில் தீ விபத்து!16 வீடுகள் சேதம்
செய்திகள்

இராகலை மத்திய பிரிவில் தீ விபத்து!16 வீடுகள் சேதம்

நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொடர்குடியிருப்பில் நேற்று இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இறுதித் தீர்வு தடுப்பூசி! ஜனாதிபதி
செய்திகள்

இறுதித் தீர்வு தடுப்பூசி! ஜனாதிபதி

கொவிட் -19 தொற்றுநோய்க்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் இந்த சவாலை சமாளிக்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கொவிட்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
93-வது ஒஸ்கார் விருதில் சிறந்த இயக்குனர் விருதை தட்டிச்சென்ற சீன பெண் இயக்குனர் குளோயி சாவ்!
செய்திகள்

93-வது ஒஸ்கார் விருதில் சிறந்த இயக்குனர் விருதை தட்டிச்சென்ற சீன பெண் இயக்குனர் குளோயி சாவ்!

93-வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.உலக அளவில் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இரண்டு வாரகாலப்பகுதிக்கு அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு தீர்மானம்!
செய்திகள்

இரண்டு வாரகாலப்பகுதிக்கு அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு தீர்மானம்!

இன்று (25) முதல் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
றிசாத்துக்காக அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறப்பார்களா? இம்ரான் மஹ்ரூப்
செய்திகள்

றிசாத்துக்காக அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறப்பார்களா? இம்ரான் மஹ்ரூப்

றிசாத்தின் கைதுக்கு எதிராக பேச அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் உள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார். இன்று(25) கொழும்பிலுள்ள ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு