செய்திகள்
Showing page 1061 of 1200 (17,994 articles)

சீன பாதுகாப்பு அமைச்சர் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்!
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணையுமாறு சந்திரிகாவுக்கு அழைப்பு! தயாசிரி எழுதியுள்ளார்
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர மீண்டும் கட்சியில் இணையுமாறு கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதிய கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதிகாரிகளுக்கு பயந்து மத்திய வங்கி மக்களை ஏமாற்றிவிட்டதா?
தற்போது இலங்கை மத்திய வங்கி வழங்கும் அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களுக்கும் சந்தையில் உண்மையான பரிமாற்ற வீதத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதை lankatruth.com வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

சீன ஈழம் தோற்றுவிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது! ராஜித சேனாரத்ன
தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

துறைமுக நகர உத்தேச சட்டமூலம் மதங்களுக்கு விரோதமானது என குற்றச்சாட்டு!
இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர விடயத்தில் நாட்டின் சட்டங்களை தீவிரமாக புறக்கணித்துள்ளதோடு, அனைத்து மதங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

மாலியின் அமைதிகாக்கச் செல்கிறது இலங்கையின் இராணுவம்!
மாலியில் (மினுஸ்மா) ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிக்கு தயாரான 243 பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் புதிய அமைதிகாக்கும் குழுவினர், (21) அதிகாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

சம்மாந்துறை இளைஞர்களின் பஸ் டிப்போவுக்கான போராட்டம் வென்றது!
இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள்

இந்தியாவில் கொரோனா சுனாமி! தாயின் காலடியில் உயிர்விட்ட மகன்
சமூக ஊடகங்களில் வாரணாசியின் ஒரு புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. ஒரு இ-ரிக்ஷாவில் அமர்ந்திருக்கும் ஒரு அபலைத் தாயின் காலடியில் உயிர்விட்ட மகனின் படம் அது

அரிசி மாபியாவை கட்டுப்படுத்த ஜனாதிபதி மறுக்கின்றார்! பந்துல
நாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்வதே ஒரே வழிமுறையாகும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதற்கு இடமளிக்க மறுக்கின்றார் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

ஓரினச் சேர்க்கை மகிழ்ச்சியா? சோகமா? Faculty of Sex
(மங்கள சமரவீரவின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 21) மங்கள சமரவீரவுடனான எனது கலந்துரையாடலில், ஓரினச்சேர்க்கை மற்றும் குடும்பம் குறித்த ஒரு ஆழமான விஷயத்தை மங்கள சுட்டிக்காட்டினார்.

'முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெவ்வேறு முகங்களைக் காட்டுகின்றன' - கலையரசன்!
உரிமைக்காக தமிழரசுக் கட்சி போராடி வருகின்ற நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்கு ஒரு முகமும் ஆட்சியாளர்களுக்கு ஒரு முகமும் காட்டுவது தமிழ்,முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியாக

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; அரசியல் களத்தில் பந்தாடப்படுகிறது!
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு, இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுமார், 270 உயிர்களை அழித்தும் 500 பேருக்குக் காயங்களையும் ஏற்படுத்திய இந்தப்

கரோலைன் ஜூரி தனது திருமதி உலக அழகி பட்டத்தை கைவிட முடிவு! பட்டம் அயர்லாந்து அழகுராணிக்கு
2020 திருமதி உலக அழகுராணியாக மகுடம் சூடிய கரோலைன் ஜூரி, தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளதாக திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டு மாநகர சபையால் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!
மட்டக்களப்பு நகர மத்தியில் 2019 ம் ஆண்டு இறந்த உறவுகளுக்காக மட்டக்களப்பு மாநகர சபையால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரண்டு வருடங்களின் பின் சியோன் தேவலாயத்தில் ஆராதனை!
இரண்டு வருடங்களுக்கு முன் தாக்குதலில் முற்றாக சேதமடைந்து 31 உயிர்களை காவு கொண்ட சியோன் தேவாலய ஆராதனை இன்று அதே தேவாலயத்தில் இடம்பெற்றது.

