Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 1055 of 1201 (18,008 articles)

ஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள்!
செய்திகள்

ஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள்!

தமிழக ஆளுநர் மாளிகையில் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். `அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்?' என்ற விவாதமும் முடிவுக்கு வரவில்லை. என்ன நடக்கிறது தி.மு.கவில்?

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நான்கு நகரங்களை மட்டும் நவீனமயப்படுத்த பிரதமர் திட்டம்!
செய்திகள்

நான்கு நகரங்களை மட்டும் நவீனமயப்படுத்த பிரதமர் திட்டம்!

குருநாகல், மத்தளை, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை முழுமையாக நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நரேந்திர மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா! கடும் கோபத்தில் மக்கள்
செய்திகள்

நரேந்திர மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா! கடும் கோபத்தில் மக்கள்

ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர அனுமதி வழங்க வேண்டாம்! சரத் வீரசேகர
செய்திகள்

ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர அனுமதி வழங்க வேண்டாம்! சரத் வீரசேகர

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், கலாநிதி சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மூன்றாவது அலையின் எழுச்சியுடன், போலி கொரோனா மருந்துகளும் அதிகரிப்பு!
செய்திகள்

மூன்றாவது அலையின் எழுச்சியுடன், போலி கொரோனா மருந்துகளும் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுநோயை குணப்படுத்தும் எனக்கூறி, இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை பயன்படுத்த வேண்டமென சுதேச வைத்திய அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொலையாளிகள் சுதந்திரமாக இருக்கும் இலங்கையில் ஊடக சுதந்திரம் மிகக் குறைவு!
செய்திகள்

கொலையாளிகள் சுதந்திரமாக இருக்கும் இலங்கையில் ஊடக சுதந்திரம் மிகக் குறைவு!

ஊடகவியலாளர்களின் படுகொலைகளை தண்டிக்காமல் தொடர்ந்து நழுவிச் செல்லும் போக்கானது, இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஒரு பெரிய தடையாக இருப்பதை,ஊடக சுதந்திரத்திற்காக செயற்படும் ஒரு அமைப்பு மே 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார்!
செய்திகள்

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார்!

`சமூக ஆர்வலர்' டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். அவருக்கு வயது 88. `கோட் போடாத வக்கீல்' என்றழைக்கப்பட்ட டிராஃபிக் ராமசாமியின் மரணம் நீதித்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நான் புலியென்றால் நீ நாய்,வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா! சாணக்கியன் எம்.பி பாராளுமன்றத்தில் ஆவேசம்
செய்திகள்

நான் புலியென்றால் நீ நாய்,வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா! சாணக்கியன் எம்.பி பாராளுமன்றத்தில் ஆவேசம்

இன்றைய தினம் பாராளுமன்றத்தில். சாணக்கியன் எம்.பி பேசும் போது புலி என்று கூறியவருக்கான பதிலடியுடன் இன்றைய தின உரை, Covid 19 இன் மூன்றாவது அலையினை எமது நாடு எதிர்நோக்கியுள்ளது. 700

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சுற்றுலாப் பயணிகளின் வருகையை திடீரென எந்த நாட்டுக்கும் நிறுத்த முடியாது! பிரசன்ன ரணதுங்க
செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகையை திடீரென எந்த நாட்டுக்கும் நிறுத்த முடியாது! பிரசன்ன ரணதுங்க

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதை நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்துவதாக இருந்தால், அதுதொடர்பான தீர்மானத்தை சுகாதாரப் பிரிவினரே மேற்கொள்ள வேண்டும். என்றாலும், தற்போது

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா! போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா! போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களையும் கொரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடுமையான பயோ பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
த.தே.கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் இணைவது விவேகமானதல்ல! சித்தார்த்தன்
செய்திகள்

த.தே.கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் இணைவது விவேகமானதல்ல! சித்தார்த்தன்

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தாலும் கூட, சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ரிஷாட்டின் கைது எமக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம் சமூகத்தினரையும் களங்கப்படுத்தியுள்ளது! அப்துல்லா மஹ்ரூப்
செய்திகள்

ரிஷாட்டின் கைது எமக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம் சமூகத்தினரையும் களங்கப்படுத்தியுள்ளது! அப்துல்லா மஹ்ரூப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை விடுவிப்பதில், ஐக்கிய மக்கள் சக்தி தீவிர கரிசனை காட்ட வேண்டுமென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு இன்று வெளியாகிறது!
செய்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு இன்று வெளியாகிறது!

2020ஆம் அண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஸ்புட்னிக் V வருகிறது அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போட்டவர்களுக்கு இரண்டாவது டோஸுக்கு மற்றொரு தடுப்பூசி!
செய்திகள்

ஸ்புட்னிக் V வருகிறது அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போட்டவர்களுக்கு இரண்டாவது டோஸுக்கு மற்றொரு தடுப்பூசி!

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்கள் இரண்டாவது டோஸாக மற்றொரு தடுப்பூசியைப் பெறவுள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள்!
செய்திகள்

பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள்!

ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர், பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு