Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 1053 of 1201 (18,008 articles)

கடந்த மாதம் இந்திய சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு அதிகமாக வந்துள்ளனர்!
செய்திகள்

கடந்த மாதம் இந்திய சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு அதிகமாக வந்துள்ளனர்!

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானவர்கள் இந்தியர்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் தொடர்பாக சுங்கம் மற்றும் வணிக வங்கிகளுக்கு கடுமையான உத்தரவு!
செய்திகள்

உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் தொடர்பாக சுங்கம் மற்றும் வணிக வங்கிகளுக்கு கடுமையான உத்தரவு!

பாம் ஒயில் இறக்குமதி செய்வதைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு,அதாவது, மே 6, 2021 அன்று, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் தமயந்தி எஸ். கருணாரத்ன கையெழுத்திட்ட மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அஸ்ட்ரா​செனேகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நண்பர்களுக்கு மட்டும்! video
செய்திகள்

அஸ்ட்ரா​செனேகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நண்பர்களுக்கு மட்டும்! video

சரியான திட்டமிடல் இல்லாததால் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயல்முறை பாரிய நெருக்கடியில் இருப்பதாக சுகாதார வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பிரபல தொழிலதிபர் அஜித் வத்துஹேவா காலமானார்!
செய்திகள்

பிரபல தொழிலதிபர் அஜித் வத்துஹேவா காலமானார்!

இலங்கையின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அஜித் வத்துஹேவா, இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா சிகிச்சைக்கு டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மருந்து இந்திய அரசு ஒப்புதல்!
செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மருந்து இந்திய அரசு ஒப்புதல்!

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்து ஒன்றை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
உலக குடிபெயரும் பறவைகள் தினம் இன்று!
செய்திகள்

உலக குடிபெயரும் பறவைகள் தினம் இன்று!

உலக குடிபெயரும் பறவைகள் தினம் (world migratory birds day) வருடா வருடம் மே மாதம் 08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வருடம் தோறும் பறவைகளின் குடிபெயர்தல்கள் இடம்பெறுகின்றன

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜிந்தோட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு கொரோனா!
செய்திகள்

ஜிந்தோட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு கொரோனா!

இலங்கைக்கு வருகை தந்து காலி ஜிந்தோட்டையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ள இரண்டு இந்திய பெண்கள் மற்றும் அவர்களது மூன்று மகள்களும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இட்டுகம கொரோனா நிதியத்தில் எஞ்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே? சாணக்கியன் கேள்வி!
செய்திகள்

இட்டுகம கொரோனா நிதியத்தில் எஞ்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே? சாணக்கியன் கேள்வி!

இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி கோதபாய தாத்தாவாகிறார் - அவரது மகனுக்கு மகள் பிறந்துள்ளார்!
செய்திகள்

ஜனாதிபதி கோதபாய தாத்தாவாகிறார் - அவரது மகனுக்கு மகள் பிறந்துள்ளார்!

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு குழந்தை பேறு அதிஷ்டம் கிட்டியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கடந்த மாதம் நாடாளுமன்றத்திற்கு செல்லாத எம்.பி.க்கள் சிக்கினர்!
செய்திகள்

கடந்த மாதம் நாடாளுமன்றத்திற்கு செல்லாத எம்.பி.க்கள் சிக்கினர்!

இலங்கை நாடாளுமன்றத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் 70 குழந்தைகள் பிரசவம்!
செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் 70 குழந்தைகள் பிரசவம்!

தற்போதைய நிலையில் சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே தெரிவித்தார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறந்த நாடகம் ஆடுகிறது! கருணா அம்மான்
செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறந்த நாடகம் ஆடுகிறது! கருணா அம்மான்

தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறந்த நாடகம் ஆடுகிறது என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள்! யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு
செய்திகள்

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள்! யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்க தயாரிப்பான பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி!
செய்திகள்

அமெரிக்க தயாரிப்பான பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி!

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மஹரகம ஆளும் கட்சி நகரசபை உறுப்பினர் கைது!
செய்திகள்

மஹரகம ஆளும் கட்சி நகரசபை உறுப்பினர் கைது!

மஹரகம நகரசபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய நகரசபை உறுப்பினர் நிஷாந்த விமலசந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு