செய்திகள்
Showing page 1039 of 1201 (18,008 articles)

பர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலி!
பர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்தனர்.ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல்

சரத் வீரசேகரவை பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தம்! நடிகையால் வந்தது
நடிகை ஒவரினால் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொலிஸ் ஊடக பேச்சாளர் முடியும் என்கிறார்! கெஹெலிய ரம்புக்வல முடியாது என்கிறார்!
தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை சிலவேளை ஜூன் 14ம் திகதிக்கு பின்பும் நீடிக்கப்படக் கூடுமென கண்டியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல கூறியுள்ளார்.

பசளை நெருக்கடியால் கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ராஜினாமா!
கமத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.பி. ரோஹன புஷ்பகுமார அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சீன கொடி ஏற்றப்பட்ட விவகாரம் எனக்கு தெரியாது! வெளிவிவகார அமைச்சர்
யாழ்ப்பாணத்தில் கட்டிடமொன்றில் சீன கொடி ஏற்றப்பட்டமை குறித்து தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக அளவில் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகள் 3 நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளது!
உலக அளவில் இதுவரை விநியோகிக்கப்பட்ட 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 60 சதவீதம் மூன்று நாடுகளுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சிலியில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 9.57 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலைக் காக்க 6 எதிர்பாரா வழிகள் - அரிசி கூட சுற்றுச்சூழலுக்கு சிக்கலா?
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது என்பது, மனிதகுலம் இதுவரை சந்தித்த சவால்களில் மிகப்பெரியதாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, உலகம் எங்கிலும் இந்தப் பிரச்சனை குறித்து எல்லாக் கோணங்களிலும்

மக்களின் உயிரைக் காப்பாற்றும் வீரர்களுக்கு எதிரான அடக்குமுறை!
கொடிய தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான வசதிகளுக்காக சுகாதார ஊழியர்கள் போராடுகின்ற சூழ்நிலையில், சுகாதாரப் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பானது அடக்குமுறை நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கங்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன.

சோமாலியாவில் பலத்த மழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு!
சோமாலியா நாட்டில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது.

தியானென்மென் சதுக்கம் உலகை அதிரவைத்த படுகொலை!
சீனாவில் ஜனநாயக உரிமை கேட்டுப் போராடிய மாணவர்கள் ஏராளமானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் தியானென்மென் சதுக்கம். தியானென்மென் என்ற பெயரை உலகம் இன்னும் அதிர்ச்சியோடு

மற்றொரு நீதிபதி ரிஷாத்தின் மனுவில் இருந்து விலகுகிறார்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அடிப்படை உரிமைகள்.

எஸ்.பி.பி. இல்லாமல் இசை நிகழ்ச்சி நடக்குமா என யோசிக்க முடியவில்லை! பாடகி சித்ரா
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவரின் 75ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 04). ஐம்பது ஆண்டுகால இசைப்பயணம்

இந்தியரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய லூலூ குழுமத்தின் தலைவரான யூசுப் அலி!
ஐக்கிய அரபு எமிரேட்சில் கேரளாவை சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன் என்பவர் செப்டம்பர் 2012 கார் ஓடியதில் விபத்தில் சூடானைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பலியானார். சூடான் சிறுவனைக் கொலை செய்த

