Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 1037 of 1201 (18,008 articles)

பொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
செய்திகள்

பொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

பொலிஸாரின் சித்திரவதைகளினால் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியாவிலிருந்து வந்த கரிம உரம் நகர்ப்புர கழிவுகள் மற்றும் குப்பைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதா?
செய்திகள்

இந்தியாவிலிருந்து வந்த கரிம உரம் நகர்ப்புர கழிவுகள் மற்றும் குப்பைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதா?

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கரிம உரம் அடங்கிய மூன்று கொள்கலன்கள் நகர்ப்புர கழிவுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்கத்தின் ஊடக செய்தியாளர் பிரதி சுங்கப்பணிப்பாளர் சுதன்த சில்வா கூறியுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கால்நடை வளர்ப்பவர்களின் இன்றைய நிலைமை!
செய்திகள்

கால்நடை வளர்ப்பவர்களின் இன்றைய நிலைமை!

பால் பண்ணையாளர்களுக்குரிய வசதி வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கித் தரவேண்டும் என்று கூறுகின்றார் கல்முனை பிரதேசத்தில் கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டு வரும் உதயகுமார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இது பிளாஸ்டிக் தீவு!
செய்திகள்

இது பிளாஸ்டிக் தீவு!

உலகில் ஏழு கண்டங்கள் உண்டு என்றுதானே உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட எட்டாவது கண்டம் ஒன்று உள்ளது தெரியுமா...? அதுதான் பிளாஸ்டிக் கண்டம் என்றழைக்கப்படும் பெரிய பசுபிக் குப்பை தீவு அல்லது குப்பை இணைப்பு (Great Pacific Garbage Patch).

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
யாழ் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது!
செய்திகள்

யாழ் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா?
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா?

தற்போதுள்ள தரவுகளை ஆராய்ந்து நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எந்தவொரு தீவிரமான சூழ்நிலையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொழும்பில் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ!
செய்திகள்

கொழும்பில் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ!

கொழும்பு புறக்கோட்டை - டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து தென்னாபிரிக்கப் பெண் உலக சாதனை!
செய்திகள்

ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து தென்னாபிரிக்கப் பெண் உலக சாதனை!

தென்னாபிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மாற்றுக் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு தடுப்பு முகாம்! ஜனாதிபதி ஒப்பத்துடன் வெளியான வர்த்தமானி
செய்திகள்

மாற்றுக் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு தடுப்பு முகாம்! ஜனாதிபதி ஒப்பத்துடன் வெளியான வர்த்தமானி

அடக்குமுறை நோக்கத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக தொற்று நோய் காலத்தில் கூட புதிய தடுப்பு முகாம்கள் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய நபரின் கதை!
செய்திகள்

அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய நபரின் கதை!

1969 ஆம் ஆண்டின் இறுதி வாரங்களில், ஒரு கடினமான ஆனால் மிகமுக்கியமான பணியில் டேனியல் எல்ஸ்பெர்க், மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும்! இராணுவத் தளபதி
செய்திகள்

சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும்! இராணுவத் தளபதி

தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள், கொவிட் தொற்று நாட்டில் அபாயகரமானதாக இல்லை என்று சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் அறைந்த நபர்!
செய்திகள்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் அறைந்த நபர்!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
"மன்னிப்பு கோருங்கள்" பத்திரிகையாளரின் கொலையை நியாயப்படுத்திய சுகாதார அதிகாரிக்கு அழுத்தம்!
செய்திகள்

"மன்னிப்பு கோருங்கள்" பத்திரிகையாளரின் கொலையை நியாயப்படுத்திய சுகாதார அதிகாரிக்கு அழுத்தம்!

யுத்தத்தின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரி மன்னிப்பு கோர வேண்டுமென, இலங்கையில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுதலை செய்க! ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை
செய்திகள்

அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுதலை செய்க! ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை

ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐரோப்பிய நாடுகளின் குழு கேட்டுள்ளது

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கம் கொழும்பில் உள்ள பிரபல்யமான நிலப்பரப்புகளை விற்பனை செய்யும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது! அநுரகுமார
செய்திகள்

அரசாங்கம் கொழும்பில் உள்ள பிரபல்யமான நிலப்பரப்புகளை விற்பனை செய்யும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது! அநுரகுமார

கொழும்பின் பிரபல்யமான இடங்களிலுள்ள நிலப்பரப்புகளை விற்பனை செய்யும் செயல் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு