Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இந்தியரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய லூலூ குழுமத்தின் தலைவரான யூசுப் அலி!

T

The Leader Desk

ஜூன் 4, 2021 • 10:53 AM

இந்தியரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய லூலூ குழுமத்தின் தலைவரான யூசுப் அலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெக்ஸ் கிருஷ்ணனை காப்பாற்ற அவர்து உறவினர்களும், நண்பர்களும் முயற்சி செய்தனர் ஆனால் முடியவில்லை இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனைன் குடும்பம் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்டை விட்டு வெளியேறி மீண்டும் சூடானுக்கு இடம் பெயர்ந்தது, இதனால் எந்தவொரு மன்னிப்பும் கேட்க முடிய வில்லை .
  • இதனையடுத்து, அந்த நபரின் விடுதலையைப் பெறுவதற்காக யூசுப் அலி நீதிமன்றத்தில் 500,000 திர்ஹாம் (தோராயமாக ரூ.
  • ஒரு கோடி) இழப்பீடாக வழங்கினார் என்று லூலூ குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

பெக்ஸ் கிருஷ்ணனை காப்பாற்ற அவர்து உறவினர்களும், நண்பர்களும் முயற்சி செய்தனர் ஆனால் முடியவில்லை இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனைன் குடும்பம் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்டை  விட்டு வெளியேறி மீண்டும் சூடானுக்கு இடம் பெயர்ந்தது, இதனால் எந்தவொரு  மன்னிப்பும் கேட்க முடிய வில்லை .

இதை தொடர்ந்து பின்னர் கிருஷ்ணன் குடும்பத்தினர்   தொழில் அதிகர் யூசுப் அலியை அணுகினர்.லூலூ குழுமத்தின் தலைவரான யூசுப் அலி  சிறுவனின் குடும்பத்திற்கு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் இழப்பீடு அல்லது 'இரத்த பணம்' செலுத்திய பின்னர் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பத் தயாராகி வருகிறார் கிருஷ்ணன்.

 2021 ஜனவரியில், சூடானில் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டது. இதனையடுத்து, அந்த நபரின் விடுதலையைப் பெறுவதற்காக யூசுப் அலி  நீதிமன்றத்தில் 500,000 திர்ஹாம் (தோராயமாக ரூ. ஒரு கோடி) இழப்பீடாக வழங்கினார் என்று லூலூ குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள அல் வாட்பா சிறையில் உள்ள  பெக்ஸ் கிருஷ்ணன் இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசும் போது இது எனக்கு ஒரு மறுபிறப்பு, வெளி உலகத்தைப் பார்க்கும் நம்பிக்கையை நான் இழந்துவிட்டதால், இது ஒரு இலவச வாழ்க்கை ஒருபுறம் இருக்கட்டும். எனது குடும்பத்தை சந்திக்க  பறப்பதற்கு முன்பு ஒரு முறை யூசுப் அலியைப் பார்க்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை என்று கூறி உள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...