செய்திகள்
Showing page 1031 of 1201 (18,008 articles)

ராஜபக்ச அரசை அனைவரும் ஒன்றிணைந்து அடக்க வேண்டும்! ரணில்
கொவிட்டை விட பெருந்தொற்றாக ராஜபக்ச அரசு மாறியுள்ளது, முதலில் இந்த அரசைக் கட்டுப்படுத்தினால் தான் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணிலின் தற்போதைய நிலைக்கு 'டீல்' காரர்களே காரணம்! ராஜித
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வருவதால், ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்த ஐ.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதல்! 10 பேர் பலி
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்டதில் 9 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால்

ஈரானின் அடுத்த அதி உயர் தலைவராவாரா இப்ராஹீம் ரைசி?
ஈரானில் ஜூன் 18ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்நாட்டின் நீதித்துறை முன்னாள் தலைவர் இப்ராஹீம் ரைசி வெற்றிபெறுள்ளார். இதன் மூலம் ஈரானின் 13ஆவது அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

கப்பலில் தீப்பிடித்து ஒரு மாதமாகிவிட்டது! மீன்பிடி போராட்டத்திற்கு சென்ற புபுதுவை பொலீசார் துரத்துகிறார்கள்!
கப்பல் தீப்பற்றியமை மற்றும் எரிபொருற்களின் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பாலத்துறை லுனுபொக்குன பிரதேச மீனவர்கள் மேற்கொண்டிருந்த

மாடு எடுத்துச் சென்ற மூவர் திரிபுராவில் அடித்துக் கொலை!
திரிபுரா மாநிலத்தில் உள்ள கொவாய் மாவட்டத்தில் மாடுகளை திருடியதாகக் கூறி மூன்று பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைசி வெற்றி!
மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அதிபர் பதவிக்கு உச்ச நீதிமன்ற

பயணக் கட்டுப்பாடை நீக்கினால் நிலைமை மேலும் மோசமடையும்! இலங்கை மருத்துவர்கள் சங்கம்
பயணக் கட்டுப்பாட்டை சில நாட்களுக்கு நீக்குவதால் எப்ரல் மாதத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலை உருவாகக் கூடுமென இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஜோன் அமரதுங்க ஐ.தே.க விட்டு சஜித்துடன் இணைகிறார்!
ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் எதிலும் தாம் பங்கேற்க போவதில்லை என்றும், அனைத்து பொறுப்புகள் மற்றும் கடமைகளில் இருந்தும் விடைபெறுவதாகவும் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இராணுவம் ஏராவூரில் சிலரை முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியுள்ளது!
ஏராவூரில் சில நபர்களை முழந்தாளிடச் செய்து இரு கைகளையும் உயர்த்திக் கொண்டிருக்குமாறு அச்சுறுத்திய காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகளில் உலா வருகின்றன. மேற்படி நபர்கள் பயணக்

விமல் வீரவன்சவின் அமைச்சு பறிபோகுமா!
கடந்த 24 மணித்தியாலங்களில் அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சு தொடர்பில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில்சிக்கி 16 பேர் உயிரிழப்பு!
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பருவமழைக் காரணமாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சனத் ஜயசூரியவுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய நாட்டை விட்டுச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியர் சுதத் சமரவீர டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம்!
தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீரவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

52 கிலோகிராம் ஹெரோயினுடன் பயணித்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூவர் கைது!
52 கிலோகிராமுடன் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அஹங்கம, ஹிக்கடுவ, பத்தேகம மற்றும் காலி ஆகிய இடங்களில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

