செய்திகள்
Showing page 1030 of 1201 (18,008 articles)

மூன்றாவது நீதிபதி ரிஷார்ட் வழக்கில் இருந்து விலகினார்! கிரியெல்லவின் பதில்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள . சமகி ஜன பலவேகய கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும்

சத்தியப்பிரமாணம் செய்தபின் ரணிலின் காரசாரமான பேச்சு!
இன்றைய பதவி ஏற்பின் பின்னர் நாடாளுமன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இங்கிலாந்தை தொடர்ந்து இத்தாலியும் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்களித்துள்ளது!
கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஸ்டுடியோவை இடியப்ப கடையாக மாற்றிய புகைப்பட கலைஞர்!
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலருக்கு வேலையிழப்பு, தொழில் பாதிப்பு ஏற்பட்டு அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா

மெக்சிகோ எல்லையில் துப்பாக்கிச்சூடு 19 பேர் பலி!
மெக்சிகோ எல்லை துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்ததை அடுத்து ‘முழுமையான விசாரணைக்கு’ மெக்சிகோ ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.மெக்சிகோவின் ரெய்னோசா நகரில், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் காசு இல்லை! அடகு வைப்பதற்காக காத்திருக்கும் மக்கள்
பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், நகரங்களை நோக்கி மக்கள் ஓரளவுக்கு நேற்று (21) படையெடுத்திருந்தனர். ஒவ்வொரு கடைகள், வர்த்தக நிலையங்கள் ஏன், மதுபான சாலைகளுக்கு முன்பாகவும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

பிள்ளையானுக்கு ஒரு நீதி! பிள்ளைகளுக்கு வேறு நீதி! சாணக்கியன்
பழைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டும் அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்

எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாகன எதிர்ப்பு பேரணி!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கோட்டையில், வாகன எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என்கிறார் வியாழேந்திரன்!
மட்டக்களப்பு நகர் - மன்ரசா வீதியில் அமைந்துள்ள எனது வீட்டுக்கு முன்னால் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத, மன வேதனையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவில் ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது!
இந்தியாவில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மிக முக்கிய பாதுகாப்பு ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. உலக அளவில் வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோட்டா நினைத்த அளவுக்கு இல்லை! சந்திரசேகரன்
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அரும்பாடுபட்டவர்களே இந்த மத அரசாங்கத்தை வெறுத்தொதுக்கும் அளவிற்கு உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் இரா.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு!
தொற்றுநோய் கருப்பொருளில் ஓவியங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சங்கம் பாடசாலை மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொத்தலாவல சட்டமூலத்தை நிறைவேற்றி கல்வியை விற்பதற்குத் அரசாங்கம் தயாராகிறது! முன்னிலை சோஷலிஸக் கட்சி
தொற்று நோய் நிலைமையை பயன்படுத்தி பாராளுமன்றத்திற்கோ, மக்களுக்கோ தெரியாமல் சட்டமூலங்கள் தயாரிக்கப்படுவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக துப்பாக்கிச்சூடு! டிப்பர் சாரதி உயிரிழப்பு
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க மறுப்பு!
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுத்துள்ள நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

