Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைசி வெற்றி!

T

The Leader Desk

ஜூன் 20, 2021 • 12:40 PM

ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைசி வெற்றி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.
  • இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி சக வேட்பாளர்கள் 3 பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
  • அதனால் வாக்கு பதிவு நேரம், நேற்று அதிகாலை, 2:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
  • இருந்தபோதிலும், ஈரான் வரலாற்றில் இல்லாத வகையில், இந்த தேர்தலில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாக இருந்தது.வாக்குப் பதிவு முடிந்ததை அடுத்து, வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
எழுத்து அளவு:

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி சக வேட்பாளர்கள் 3 பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குப் பதிவு துவக்கம் முதலே மந்தமாக இருந்தது. சில இடங்களில் கடைசி நேரத்தில் வாக்குப் போட அதிகமானோர் கூடினர். அதனால் வாக்கு பதிவு நேரம், நேற்று அதிகாலை, 2:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஈரான் வரலாற்றில் இல்லாத வகையில், இந்த தேர்தலில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாக இருந்தது.வாக்குப் பதிவு முடிந்ததை அடுத்து, வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

துவக்கத்தில் இருந்தே, இப்ராஹிம் ரைசியின் கை ஓங்கியிருந்தது. ஓட்டு எண்ணிக்கையின் இடையே அவர், 1.78 கோடி ஓட்டுகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேசான் ரெசாய்க்கு, 33 லட்சம் ஓட்டுகளும், அப்துல்நாசர் ஹெமட்டிக்கு, 24 லட்சம் ஓட்டுகளும் கிடைத்தன. அதனால் இப்ரஹிம் ரைசியின் வெற்றி உறுதியாகி விட்டது.

இப்ராஹிம் ரைசி ஈரான் தலைவர் ஆயதுல்லா அலி கோமேனியின் நம்பிக்கைக்கு உரியவராவார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...