இதுதொடர்பாக, ஜாகீர் ஜாபர் என்ற நபரும், நூரின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றம்சாட்டப்பட்ட ஜாபர், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மகன் ஆவார்.
ஜாபருடனான உறவை நூர் துண்டித்து கொண்டதால் ஜாபர் நூரை கொலை செய்து உள்ளார்.கொலையாளி போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவருக்கு உளவியல் பிரச்சினைகள் இருப்பதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.


