Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இந்தியாவின் நிதியுதவியின் கீழ் தியவன்னா ஓயாவில் முதலாவது மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம்!

T

The Leader Desk

ஜூலை 21, 2021 • 8:53 AM

இந்தியாவின் நிதியுதவியின் கீழ் தியவன்னா ஓயாவில் முதலாவது மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற வளாகத்தின் தினசரி மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் 1.5 மெகாவாட் திறன் கொண்டது.
  • விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அலகபெரும மற்றும் சூரிய, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட மேம்பாட்டுத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க இந்த திட்டங்களுக்கு மேலதிகமாக, இந்த மிதக்கும் சூரிய மின் நிலையக் கருத்திட்டம் பலனளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
  • முதல் கட்டத்தில், முதல் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் இந்திய அரசாங்கத்தின் கடனின் உதவியுடன் தியாவண்ணாவில்ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற வளாகத்தின் தினசரி மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் 1.5 மெகாவாட் திறன் கொண்டது.

மின்சார நுகர்வோருக்கு தடையின்றி, தரமான மற்றும் மலிவு விலையில் நிலையான மின்சார சேவைகளை வழங்குவதற்காக இலங்கை மின்சார சபை முழு நாட்டையும் உள்ளடக்கிய பல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைத் தொடங்கியுள்ளது, மின்சார துறைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்களிப்பை 70% ஆக உயர்த்துவதற்கான நோக்கங்களை 2030 ஆம் ஆண்டளவில் அடைவதற்கு இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கூறுகிறார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அலகபெரும மற்றும் சூரிய, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட மேம்பாட்டுத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க இந்த திட்டங்களுக்கு மேலதிகமாக, இந்த மிதக்கும் சூரிய மின் நிலையக் கருத்திட்டம் பலனளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டத்தில், முதல் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் இந்திய அரசாங்கத்தின் கடனின் உதவியுடன் தியாவண்ணாவில்ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...