Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் : TNA வின் தீர்மானம் தபால் வாக்களிப்புக்கு முன்னர்!

T

The Leader Desk

அக்டோபர் 21, 2019 • 5:31 PM

ஜனாதிபதி தேர்தல் : TNA வின் தீர்மானம் தபால் வாக்களிப்புக்கு முன்னர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
  • வட கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளதால் அவர்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானத்தை அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
  • நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப் போகும் வேட்பாளர் தொடர்பில் “அத தெரண” கேட்ட போதே சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப் போகும் வேட்பாளர் தொடர்பில் “அத தெரண” கேட்ட  போதே சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.

வட கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளதால் அவர்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானத்தை அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்களுடன் இவ்வாரத்தினுள் பேச்சுவார்த்தையினை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...