Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

IMF நிதியை வைத்து இலங்கை என்ன செய்ய முடியும்?

T

The Leader Desk

மார்ச் 7, 2023 • 2:20 PM

IMF நிதியை வைத்து இலங்கை என்ன செய்ய முடியும்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
  • முதல் கட்டத்தில் IMFஇல் இருந்து சுமார் $300-350 மில்லியன் பெறுவோம் என்று நினைக்கிறேன்." "IMFஇன் பணம் வேறு எங்கும் செல்ல முடியாது.
  • அதே நேரத்தில் அவர்களின் கையிருப்பு அதிகரிக்கும் போது ​​நமது கடன் வகைப்பாடு அதிகரிக்கிறது.
  • பொதுவாக டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு அருகில் வரும்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"அடுத்த முடிவாக இலங்கையுடனான இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று, ஐ.எம்.எஃப் நிதி ஓர் அறிவிப்பை வெளியிடும்... அதன் பிறகு, முதல் தவணை வெளியிடப்படும். முதல் கட்டத்தில் IMFஇல் இருந்து சுமார் $300-350 மில்லியன் பெறுவோம் என்று நினைக்கிறேன்."

"IMFஇன் பணம் வேறு எங்கும் செல்ல முடியாது. அது நேரடியாக இலங்கை மத்திய வங்கியின் கையிருப்புகளுக்கு செல்கிறது. அதே நேரத்தில் அவர்களின் கையிருப்பு அதிகரிக்கும் போது ​​நமது கடன் வகைப்பாடு அதிகரிக்கிறது. அங்கிருந்து, நாம் மேலும் கதவுகளைத் திறக்கலாம்...

"மக்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். ஆனால், எதிர்வுகூருவது கடினம்... பொதுவாக டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு அருகில் வரும்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் உத்தரவாதம் தொடர்பான உடன்படிக்கை கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சீனாவின் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் நீட்டிக்கப்பட்ட கடன் தொகைக்கான முக்கிய தடை நீங்கும் என்றும் புளூம்பேர்க் வர்த்தக இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

IMF நிதியை வைத்து இலங்கை என்ன செய்ய முடியும்? | Tamil Leader | We Lead the Nation