Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சிங்கப்பூரில் covid 19 வைரஸ் பாதுகாப்புத் திட்டம் அரச தலைவரின் முயற்சி!

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2020 • 4:28 PM

சிங்கப்பூரில் covid 19 வைரஸ் பாதுகாப்புத் திட்டம் அரச தலைவரின் முயற்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாம் காண்பது அரச தலைவர் ஒருவர் சிக்கலான நேரங்களில் மக்களை விழித்து அரசாங்கத்தின் சார்பாக எடுக்கவுள்ள உறுதியான முடிவை 4 நாட்களுக்கு பிறகு மமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
  • நான் இறுதியாக உங்களுடன் covid 19 வைரஸ் சம்பந்தமாக கதைத்த பிற்பாடு சில நாட்களுக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்.
எழுத்து அளவு:

நாம் காண்பது அரச தலைவர் ஒருவர் சிக்கலான நேரங்களில் மக்களை விழித்து அரசாங்கத்தின் சார்பாக எடுக்கவுள்ள உறுதியான முடிவை 4 நாட்களுக்கு பிறகு மமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்..

நான் இறுதியாக உங்களுடன் covid 19 வைரஸ் சம்பந்தமாக கதைத்த பிற்பாடு  சில நாட்களுக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.

எமது நாட்டில் புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நோயாளர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 நோயாளிகள் மூலம் இனம் காணப்பட்டனர் ஆனால் கடந்த இரு வாரங்களுக்குள் எங்களது முயற்சியின்மையால் நாளொன்றுக்கு 50 நோயாளிகள் வீதம் இனம் காணப்பட்டுள்ளனர்.

முதல் கட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட நோயாளிகள் வெளிநாட்டவர்கள் ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைவரும் எமது நாட்டவர்களே

நாங்கள் அனைவரும் ஒன்றாக மீண்டும் சந்திப்பது எப்போது? இப்போதைய நிலைமை கவலை அளிக்கிறது இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாம் அனைவரும் கடுமையான முற்சிகள் செய்து விடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...