Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கடும் அச்சுறுத்தலில் நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 30, 2026 • 4:57 AM

கடும் அச்சுறுத்தலில் நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்புத் தொடர்பில் தீவிர அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (SLCERT) நடத்திய மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
  • ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழுவினால் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்புத் தொடர்பாக மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அதில் 56 காரணிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 46 காரணிகளின் அபாயத்தன்மை உயர் மட்டத்தில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பாதுகாப்புத் தொடர்பில் தீவிர அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (SLCERT) நடத்திய மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

    2025 ஆம் ஆண்டிற்குரிய செயல்திறன் அறிக்கையின் கணக்காய்வு அறிக்கையிலேயே இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழுவினால் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்புத் தொடர்பாக மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 56 காரணிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 46 காரணிகளின் அபாயத்தன்மை உயர் மட்டத்தில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    சைபர் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி டிஜிட்டல் அமைப்புகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து உணர்திறன் மிக்கத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குத் தடைகளை ஏற்படுத்துதல், வலைத்தளங்களின் உள்ளடக்கங்களைத் திரிபுபடுத்தி நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் போன்ற தீங்கிழைக்கும் செயல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமை இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என கணக்காய்வின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

    எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

    சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

    Tamil Leader • எங்களைப் பற்றி

    Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

    மேலும் வாசிக்க (Read More)→

    கலந்துரையாடல் (0)

    உரையாடலில் இணையுங்கள்

    கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

    கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...