இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தேசிய லொத்தர் சபையின் தலைவியாகப் பதவி வகித்த காலத்தில், அந்த நிறுவனத்தில் சேவைக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகள் மூவரை அங்கு பணியில் அமர்த்தாது, அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணிக்குழாமில் சேவைக்கு அமர்த்தியமை ஊடாக 'ஊழல்' குற்றத்தைச் புரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


