Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

'அநுரவின் வாயைப் போல அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்களே!'

T

The Leader Desk

ஜூன் 30, 2026 • 8:57 AM

'அநுரவின் வாயைப் போல அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்களே!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
  • கடந்த 14 நாட்களுக்கு முன்னர் பிள்ளையானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • விசாரணைகளை அடுத்து, பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எழுத்து அளவு:

மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான், மீண்டும் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்படும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர் பிள்ளையானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணைகளை அடுத்து, பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் போது, அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிள்ளையானிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, “என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை, அநுரவின் வாயைப் போல அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள்” என்று பிள்ளையான் பகிரங்கமாக அறிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...