Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுமா?

T

The Leader Desk

ஜூன் 30, 2026 • 5:26 AM

வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • இதேவேளை, இம்முறை பஸ் கட்டண திருத்தத்தில் எதிர்பார்க்கப்பட்ட நியாயமான கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
  • வருடாந்த பஸ் கட்டண திருத்தக் கொள்கைக்கு இணங்க, இம்முறை பஸ் கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வருடாந்த பஸ் கட்டண திருத்தக் கொள்கைக்கு இணங்க, இம்முறை பஸ் கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதுவரை பஸ் சங்கங்களுடன் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என பஸ் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதேவேளை, இம்முறை பஸ் கட்டண திருத்தத்தில் எதிர்பார்க்கப்பட்ட நியாயமான கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.

இது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வினவியபோது, வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் பஸ் கட்டண திருத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுமா? | Tamil Leader | We Lead the Nation