தெரிவித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஜனாதிபதி தேர்தல் கொள்கைப் பிரகடணக் குழுவின் பிரதானி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவாகும். இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி ஹர்ச த சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பலரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தக் குழு அண்மையில் பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களைச் சந்தித்து குறித்த தேர்தல் விஞ்ஞாபண வரைவினைக் கையளித்துள்ளனர். பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்கா, ரவுப் ஹக்கீம், பீ. திகாம்பரம், ரிசாட் பதியுத்தீன், சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கட்சித் தலைவர்களால் குறித்த வரைவில் பல திருத்தங்களை மேற்கொண்டு அதற்கு அங்கீகாரத்தையும் வழங்கியிருந்தனர்.
சஜித்தின் தோ்தல் விஞ்ஞாபணம் 30ம் திகதி வெளியிடப்படும்!
T
The Leader Desk
அக்டோபர் 23, 2019 • 5:40 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஜனாதிபதி தேர்தல் கொள்கைப் பிரகடணக் குழுவின் பிரதானி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவாகும்.
- பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்கா, ரவுப் ஹக்கீம், பீ.
- இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி ஹர்ச த சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பலரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

