Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தலைமைக் குழுவின் கீழ் 3 கட்சிகள் போட்டி

T

The Leader Desk

ஜனவரி 2, 2023 • 3:21 AM

தலைமைக் குழுவின் கீழ் 3 கட்சிகள் போட்டி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டமைப்பு ஆகியன இணைந்து உருவாக்கிய புதிய கூட்டணியானது, ஒரு தலைவரின் கீழ் அல்லது ஒரு தலைமைத்துவ அமைப்பின் கீழ் போட்டியிட முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • எவ்வாறாயினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவ்வமைப்பதில் முக்கிய பங்காற்றிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை, புதிய கூட்டணியின் நிறைவேற்று சபையில் நாற்பது வீதத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முப்பது வீதத்தை சுதந்திர ஜனதா சபைக்கும், எஞ்சிய 30 வீதத்தை உத்தர லங்கா கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய குழுக்களுக்கும் ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எழுத்து அளவு:

கூட்டமைப்பு ஆகியன இணைந்து உருவாக்கிய புதிய கூட்டணியானது, ஒரு தலைவரின் கீழ் அல்லது ஒரு தலைமைத்துவ அமைப்பின் கீழ் போட்டியிட முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, புதிய கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டமைப்பு என பெயரிடவும் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று பிரதான குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தலைவர்கள் அடங்கிய குழுவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுதந்திர மக்கள் கூட்டமைப்பை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவ்வமைப்பதில் முக்கிய பங்காற்றிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய கூட்டணியின் நிறைவேற்று சபையில் நாற்பது வீதத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முப்பது வீதத்தை சுதந்திர ஜனதா சபைக்கும், எஞ்சிய 30 வீதத்தை உத்தர லங்கா கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய குழுக்களுக்கும் ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புதிய கூட்டணியை அமைப்பதற்கு தேவையான முதற்கட்ட பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாகவும் இந்த வார இறுதியில் தனது பணிகளை முடிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூட்டணி அமைப்பதற்கு வேரூன்றிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...