Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நேபாளத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2026 • 3:46 AM

நேபாளத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காட்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
  • ஏதேனும் இலங்கையருக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படின், காட்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் இயங்கும் +977 9851048653 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
  • குறிப்பாக, ஆபத்தான மாவட்டங்களில் அல்லது அதற்கு அண்மித்த பகுதிகளில் வாழும் இலங்கையர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
எழுத்து அளவு:

காப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காட்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, ஆபத்தான மாவட்டங்களில் அல்லது அதற்கு அண்மித்த பகுதிகளில் வாழும் இலங்கையர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

ஏதேனும் இலங்கையருக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படின், காட்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் இயங்கும் +977 9851048653 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எவ்வாறாயினும், நேபாளத்தைப் பாதித்துள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு சம்பவங்களில் இலங்கையர் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எதும் பதிவாகவில்லை என காட்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...