வந்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதத்தால் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, WTI வகைக் கச்சா எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 5.21 சதவீதத்தால் குறைவடைந்து, அதன் விலை 84.66 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
பிரென்ட் (Brent) வகைக் கச்சா எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 4.92 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதுடன், அதன் விலை 92.02 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மெர்பன் (Murban) வகைக் கச்சா எண்ணெய் விலையும் 9.44 சதவீதத்தால் சரிவடைந்துள்ளதுடன், அதன்படி அவ்வகைக் கச்சா எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 97.05 அமெரிக்க டොலராகப் பதிவாகியுள்ளது.


