Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பம்!

T

The Leader Desk

ஜூலை 24, 2026 • 6:41 AM

கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இயக்கப்படும் புகையிரத சேவை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • இன்று (24) பிற்பகல் 3:50 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் இப்புகையிரதம் தலைமன்னாரை நோக்கிச் செல்லவுள்ளதுடன், நாளை (25) காலை 4:10 மணிக்கு தலைமன்னாரிலிருந்து மீண்டும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி இயக்கப்படவுள்ளது.
  • கடந்த வருடம் ஏற்பட்ட 'டித்வா' (Ditwah) சூறாவளி நிலைமை காரணமாக புகையிரதப் பாதைக்கு ஏற்பட்ட சேதங்கள் காரணமாக, அப்பாதை புனரமைக்கப்படும் வரை இப்புகையிரதச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
  • இதற்கமைய, இன்று (24) முதல் கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரை மற்றும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை வரை நாளாந்தம் இப்புகையிரதச் சேவை இயக்கப்படும் எனப் புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

இயக்கப்படும் புகையிரத சேவை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (24) பிற்பகல் 3:50 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் இப்புகையிரதம் தலைமன்னாரை நோக்கிச் செல்லவுள்ளதுடன், நாளை (25) காலை 4:10 மணிக்கு தலைமன்னாரிலிருந்து மீண்டும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி இயக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் ஏற்பட்ட 'டித்வா' (Ditwah) சூறாவளி நிலைமை காரணமாக புகையிரதப் பாதைக்கு ஏற்பட்ட சேதங்கள் காரணமாக, அப்பாதை புனரமைக்கப்படும் வரை இப்புகையிரதச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், குறித்த புகையிரதப் பாதை தற்போது முற்றிலுமாகப் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (24) முதல் கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரை மற்றும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை வரை நாளாந்தம் இப்புகையிரதச் சேவை இயக்கப்படும் எனப் புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...