Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

3ஆவது முறையாக ஆதிக்கம் செலுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது Jaffna Kings

T

The Leader Desk

டிசம்பர் 22, 2022 • 5:51 AM

3ஆவது முறையாக ஆதிக்கம் செலுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது Jaffna Kings   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்றைய போட்டியில் Jaffna Kings மற்றும் Kandy Falcons அணிகள் மோதின.
  • இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
  • இதனைத் தொடர்ந்து 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி, 11 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், மழை காரணமாக போட்டி தடைப்பட்டது.
  • தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டியைத் தொடர முடியாததால் DLS முறைப்படி Jaffna Kings அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

நேற்றைய போட்டியில் Jaffna Kings மற்றும் Kandy Falcons அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Kandy Falcons அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி, 11 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், மழை காரணமாக போட்டி தடைப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டியைத் தொடர முடியாததால் DLS முறைப்படி Jaffna Kings அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டார்.

jk_1.jpg

jk_2_.jpg

jk_4.jpg

jk_5.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

3ஆவது முறையாக ஆதிக்கம் செலுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது Jaffna Kings | Tamil Leader | We Lead the Nation