உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காகத்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைப்பதற்கு தயாராகின்றது என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
மொட்டு - ஐ.தே.க பேச்சு
இது தொடர்பில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை அழைத்து பேசியிருக்கின்றனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர்கள் இருவரும் மொட்டுக் கட்சியின் ஆதரவை பசிலிடம் கோரி இருந்தனர்.
பசில் பச்சைக் கொடி
மொட்டு - ஐ.தே.க வாக்குகளையும் வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் மலையக மக்களின் வாக்குகளையும் வைத்து வெற்றி பெறலாம் என்று வஜிர அப்போது பசிலிடம் கூறியிருக்கிறார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு பசிலும் பச்சைக் கொடி காட்டி இருந்தார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஜனவரியில் அதிபர் தேர்தல் - அரசாங்கத்தின் புதிய திட்டம்
T
The Leader Desk
மார்ச் 13, 2023 • 4:24 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர்கள் இருவரும் மொட்டுக் கட்சியின் ஆதரவை பசிலிடம் கோரி இருந்தனர்.
- இதற்காகத்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைப்பதற்கு தயாராகின்றது என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

