மற்றும் Asset Management கம்பனியின் விசேட ஆலோசனை அறிக்கை அடுத்த மாதம் கிடைக்கப்பெறும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அறிக்கையின் அறிவுறுத்தல்களின்படி, சிறி லங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறிய அமைச்சர், சிறந்த மறுசீரமைப்பு முறையை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த Lazard நிறுவனம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவது தொடர்பான கடன் மறுசீரமைப்புக்கான ஆலோசனை ஆதரவையும் இலங்கைக்கு வழங்கி வருகிறது.
சிறி லங்கன் விமான சேவையில் வருகிறது மறுசீரமைப்பு - அடுத்த மாதம் கிடைக்கவுள்ள முக்கிய அறிக்கை
T
The Leader Desk
மார்ச் 13, 2023 • 4:22 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மற்றும் Asset Management கம்பனியின் விசேட ஆலோசனை அறிக்கை அடுத்த மாதம் கிடைக்கப்பெறும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
- அறிக்கையின் அறிவுறுத்தல்களின்படி, சிறி லங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறிய அமைச்சர், சிறந்த மறுசீரமைப்பு முறையை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
- இந்த Lazard நிறுவனம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவது தொடர்பான கடன் மறுசீரமைப்புக்கான ஆலோசனை ஆதரவையும் இலங்கைக்கு வழங்கி வருகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

