மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 17ஆம் திகதியன்று இந்திய நகையக சம்மேளனத்தலைவர் சுலானி மற்றும் ரமேஸ் தாக்கர் ஆகியோரின் தலைமையில் இந்தக்குழுவினர் இலங்கை வருகின்றனர்.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இவர்கள் 18ஆம் திகதியன்று இலங்கையின் தொழிலதிபர்களைச் சந்திக்கவுள்ளனர்.
இந்த தொழிலதிபர்கள் வருகை மற்றும் சந்திப்பு ஏற்பாடுகளை இலங்கை - இந்தியத் தொடர்பாளர் மனவை அசோகன் மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியத் தொழிலதிபர்கள்!
T
The Leader Desk
மார்ச் 12, 2023 • 5:45 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
- எதிர்வரும் 17ஆம் திகதியன்று இந்திய நகையக சம்மேளனத்தலைவர் சுலானி மற்றும் ரமேஸ் தாக்கர் ஆகியோரின் தலைமையில் இந்தக்குழுவினர் இலங்கை வருகின்றனர்.
- இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இவர்கள் 18ஆம் திகதியன்று இலங்கையின் தொழிலதிபர்களைச் சந்திக்கவுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

