Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மீண்டும் காற்று மாசுபாடு அதிகரிப்பு

T

The Leader Desk

மார்ச் 11, 2023 • 3:43 PM

மீண்டும் காற்று மாசுபாடு அதிகரிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நுவரெலியா மாவட்டத்தை தவிர ஏனைய பிரதேசங்களில் இன்று காலை உணர்திறன் உடையவர்களின் உடல்நிலையை பாதிக்கக்கூடிய அளவில் வானிலை காணப்பட்டதாக அதன் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
  • அமெரிக்க காற்றின் தரக் குறியீட்டின் படி நுவரெலியா மாவட்டத்தில் 83 என்ற பெறுமதி பதிவாகியிருந்த போதிலும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இதன் பெறுமதி 100ஐ தாண்டியுள்ளது.
  • புத்தளம் நகரில் இதே பெறுமதி 149 ஆகவும், காலி, கராப்பிட்டிய மற்றும் பொலன்னறுவை நகரங்களில் 143 ஆகவும் பதிவாகியுள்ளது.
  • இதே எண்ணிக்கை கொழும்பு நகரில் 149 ஆக பதிவாகியுள்ளதுடன், கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு நகரில் இன்றைய தினம் இருண்ட நிலை காணப்பட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தை தவிர ஏனைய பிரதேசங்களில் இன்று காலை உணர்திறன் உடையவர்களின் உடல்நிலையை பாதிக்கக்கூடிய அளவில் வானிலை காணப்பட்டதாக அதன் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க காற்றின் தரக் குறியீட்டின் படி நுவரெலியா மாவட்டத்தில் 83 என்ற பெறுமதி பதிவாகியிருந்த போதிலும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இதன் பெறுமதி 100ஐ தாண்டியுள்ளது.

புத்தளம் நகரில் இதே பெறுமதி 149 ஆகவும், காலி, கராப்பிட்டிய மற்றும் பொலன்னறுவை நகரங்களில் 143 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதே எண்ணிக்கை கொழும்பு நகரில் 149 ஆக பதிவாகியுள்ளதுடன், கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு நகரில் இன்றைய தினம் இருண்ட நிலை காணப்பட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...