குறித்த வரி 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு கிலோகிராம் ஒன்றின் மீது 50 ரூபா விசேட பண்ட வரியாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியானது, நேற்று முதல் ஆறு மாதங்களுக்கு அமுலாகும் வகையில் விதிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை இன்று (புதன்கிழமை) முதல் குறைக்கப்படும் என செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்படும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
இதனையடுத்து, ன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், கோதுமை மாவன் விலை குறைப்புடன், கொத்து விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொத்து ரொட்டியின் விலை எவ்வளவு ரூபாவினால் குறைக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொத்து ரொட்டியின் விலை குறைப்பு தொடர்பில் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் உரிய விலைகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார
உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரி அதிகரிப்பு
T
The Leader Desk
மார்ச் 9, 2023 • 3:04 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- குறித்த வரி 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு கிலோகிராம் ஒன்றின் மீது 50 ரூபா விசேட பண்ட வரியாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்படும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
- இதனையடுத்து, ன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

