Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தனி விமானத்தில் பலாலி ஊடாக யாழ். வருகிறது இந்திய அரச குழு

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2023 • 3:12 AM

தனி விமானத்தில் பலாலி ஊடாக யாழ். வருகிறது இந்திய அரச குழு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உள்ளிட்ட குழுவினர், தனி விமானம் மூலம் இன்று பலாலி சர்வதேச விமான நிலையம் உடாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.
  • இந்த நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
  • இதேவேளை, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய அரச குழுவினர், 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.
எழுத்து அளவு:

உள்ளிட்ட குழுவினர், தனி விமானம் மூலம் இன்று பலாலி சர்வதேச விமான நிலையம் உடாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.

இந்தியாவால் யாழ். நகரில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

இந்நிகழ்வு, நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரதமர் தினேஸ் கணவர்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விதுர விக்கிரமநாயக்க, இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய அரச குழுவினர், 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

இவர்களை வரவேற்க, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...