Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கையில் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த இந்தியா உதவி

T

The Leader Desk

ஜனவரி 31, 2023 • 1:37 PM

இலங்கையில் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த இந்தியா உதவி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்திய முயற்சியான்மையாளர்கள் இலங்கையில் காணப்படும் மதவழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
  • இந்த விடயம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், இந்திய முயற்சியான்மையாளர்ளுக்கும் இடையில் இன்று (31) அரச நிர்வாக அமைச்சில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
  • இலங்கையின் மதவழிபாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவே இந்திய முயற்சியான்மையாளர்கள் உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

இந்திய முயற்சியான்மையாளர்கள் இலங்கையில் காணப்படும் மதவழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

இலங்கையின் மதவழிபாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவே இந்திய முயற்சியான்மையாளர்கள் உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், இந்திய முயற்சியான்மையாளர்ளுக்கும் இடையில் இன்று (31) அரச நிர்வாக அமைச்சில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இராவணாஎலிய, நுவரெலியா, சீதாஎலிய உள்ளிட்ட இராமாயணத்தில் கூறப்பட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கும், பக்தர்களை அழைத்து வருவதற்கும் தேவையான முதலீடுகளை செய்ய இந்திய முயற்சியான்மையாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையில் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த இந்தியா உதவி | Tamil Leader | We Lead the Nation